MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Old Bedsheet Reuse: பழைய பெட்ஷீட்டை தூக்கி எறியாதீங்க.. இதுல இவ்வளவு பயன் இருக்கா?

Old Bedsheet Reuse: பழைய பெட்ஷீட்டை தூக்கி எறியாதீங்க.. இதுல இவ்வளவு பயன் இருக்கா?

Old Bedsheet Reuse: பழைய அல்லது கிழிந்த பெட்ஷீட்களை குப்பையில் போடுவதற்கு முன் ஒருமுறை யோசிக்கவும். வீட்டுப் பயன்பாட்டிற்கு அவற்றை பல பயனுள்ள பொருட்களாக மாற்றலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 26 2026, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பழைய பெட்ஷீட்களை மீண்டும் பயன்படுத்துதல்
Image Credit : Asianet News

பழைய பெட்ஷீட்களை மீண்டும் பயன்படுத்துதல்

எல்லார் வீட்டிலேயும் பழைய பெட்ஷீட்கள் இருக்கும். நிறம் மங்கிப் போனாலோ, லேசா கிழிஞ்சாலோ உடனே தூக்கிப் போட்டுடுவோம். ஆனா, கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சா, இந்த பழைய பெட்ஷீட்களை பல வழிகளில் நாம பயன்படுத்தலாம். இதனால பணமும் மிச்சமாகும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
காட்டன் பெட்ஷீட் இருந்தால்
Image Credit : Gemini AI

காட்டன் பெட்ஷீட் இருந்தால்

பழைய காட்டன் பெட்ஷீட்டை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி, கிச்சன் மேடை, டேபிள், ஃபேன், ஜன்னல், கார் போன்றவற்றைத் துடைக்கப் பயன்படுத்தலாம். புதுசா துணி வாங்க வேண்டிய செலவு மிச்சம். அதுமட்டுமில்ல, இந்த பெட்ஷீட்களை வெச்சு ஷாப்பிங் பேக் தைச்சுக்கலாம். காய்கறி, மளிகை சாமான் வாங்க இது ரொம்ப உதவியா இருக்கும். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க இது ஒரு நல்ல வழி.

Related Articles

Related image1
Bed Sheet Care: பெட்ஷீட் எப்போதும் புதுசு போல இருக்கணுமா? இந்த எளிய பழக்கங்கள் போதும்!
Related image2
Hotel Secrets: ஹோட்டல் ரூம்ல பெட்ஷீட் ஏன் வெள்ளையா இருக்கு? பின்னால் இருக்கும் பிசினஸ் ரகசியம்!
33
சோஃபா அல்லது டேபிள் கவராகப் பயன்படுத்துங்கள்
Image Credit : Gemimi AI

சோஃபா அல்லது டேபிள் கவராகப் பயன்படுத்துங்கள்

பெட்ஷீட் நிறம் மங்காம, லேசா கிழிஞ்சிருந்தா, அதை சோஃபா கவர், டேபிள் கவர் அல்லது டோர் மேட் ஆகப் பயன்படுத்தலாம். பழைய பெட்ஷீட்களை வெச்சு உங்க லிவிங் ரூமுக்கு அழகான கர்ட்டன் தைக்கலாம். ரெண்டு மூணு பெட்ஷீட்களை ஒண்ணா தைச்சு, குழந்தைகள் விளையாட மேட் போலவும், பிக்னிக் போகும்போது எடுத்துச் செல்லவும் பயன்படுத்தலாம். டிவி, வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் மேல தூசி படியாம இருக்க, டஸ்ட் கவராகவும் இதை யூஸ் பண்ணலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Leftover Rice Recipe: பழைய சாதத்தை தூக்கிப் போடாதீங்க! 10 நிமிஷத்துல பஞ்சு மாதிரி இட்லி செய்யலாம்!
Recommended image2
Pressure Cooker: பிரஷர் குக்கரில் தண்ணீர் வெளியேறுவதை தடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ.!
Recommended image3
Foot Cracks: பாதவெடிப்பா?! பாத எரிச்சலா?! 7 நாட்களில் மாற்றம் தரும் சூப்பர் டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Bed Sheet Care: பெட்ஷீட் எப்போதும் புதுசு போல இருக்கணுமா? இந்த எளிய பழக்கங்கள் போதும்!
Recommended image2
Hotel Secrets: ஹோட்டல் ரூம்ல பெட்ஷீட் ஏன் வெள்ளையா இருக்கு? பின்னால் இருக்கும் பிசினஸ் ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved