MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மன்மதன போல உங்களை சுற்றி பெண்கள் இருக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்க! ஒர்க் அவுட் ஆகும்!

மன்மதன போல உங்களை சுற்றி பெண்கள் இருக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை செய்து பாருங்க! ஒர்க் அவுட் ஆகும்!

பெண்களை ரொம்ப ஈஸியா கவர்வதற்கு சிம்பிளான ஒரு விஷயத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். 

2 Min read
Author : Web Team
Published : Apr 08 2023, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஆண்களில் ஒரு சிலர் ரொமாண்டிக் அண்ட் ஸ்மார்ட்டா இருக்க நினைப்பாங்க. பெண்கள் எப்பொழுதும் அவர்களைடேனே இருக்க வேண்டும் அல்லது அவர்களையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக மெனக்கிட்டு தங்களை அழகுபடுத்திகே கொண்டே இருப்பார்கள்.

பெண்களை ரொம்ப ஈஸியா கவர்வதற்கு சிம்பிளான ஒரு விஷயத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.

பெண்களை தங்கள் பக்கம் வசம் செய்த சில குறிப்பிட்ட வாசனை திரவியங்கள் (scent ) உள்ளன. அவைகளை ஆண்கள் தேர்வு செய்து பயன்படுத்தினாலே போதும். பிறகு உங்கள் மடியில் சாய்ந்து விடுவார்கள்.

பொதுவாக பெண்களுக்கு நறுமணங்களின் மீது தனித்துவமான விருப்பம் இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் ஆண்கள் உபயோகிக்கும் பர்ஃப்யூம்களை (scent ) அவர்களுக்கு பிடித்த விதத்தில் இருந்தால் போதுமே. அதற்கே பெண்கள் அவர்களுடன் ஃபிரென்ட்ஷிப் வைத்துக் கொள்ள நினைப்பார்கள். பின் அதுவே ஒரு சிலருக்கு காதலாக மாறி திருமணம் வரை செல்லும்.

என்ன தான் அழகான ஆடைகள் அணிந்தாலும் ஆண்களுக்கு அதிக அளவில் வியர்வை வரும் என்பதால் அதிலிருந்து வரும் வியர்வை நாற்றத்தை முதலில் மறைக்க வேண்டும்.

அப்படி மறைக்க வேண்டு னில் சில வாசனை திரவியங்களை தேர்வு செய்ய வேண்டும். இப்படி தேர்வு செய்யப்படும் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை மட்டும் அகற்றாமல், உங்களை ரொமான்டிக் அண்ட் ஸ்மார்ட்டா வைத்துக் வகையில் இருக்க வேண்டும்.

பெண்கள் பலருக்கும் பழங்களின் வாசனையை அதிகமாக விரும்புவார்கள். பழங்களின் ஃபிளேவர்கள் கொண்ட ஃபெர்ப்யூம் அல்லது ஸ்பிரே உபயோகித்தால் எல்லா பெண்களும் உங்களை பிடிக்கும் அன்று சொல்லும் அளவிற்கு வந்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக

லெமன்,
ஆரஞ்சு,
ஸ்டிராபெர்ரி,
செர்ரி வகைகள் போன்ற ஃபிளேவர்களைத் தேர்வு பயன்படுத்துங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

வெனிலா​:

வெனிலா ஃபிளேவர் என்பது பல பெண்களின் ஆல் டைம் ஃபேவரைட் என்றே கூற வேண்டும். வெனிலா ஃபிளேவர்டு பாடி ஆயில் மற்றும் செண்ட் பயன்படுத்துங்கள். உங்கள் ஃபிரென்ட் பிறகு உங்கள் காதலியாக கூட மாற வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தோளில் சாய்ந்தால் அடுத்து உங்களை விடவே மாட்டார்.

​மல்லிகை:

கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மாடர்ன் கேர்ள்ளாக இருந்தாலும் சரி மல்லிகைப்பூ பிடிக்காது என்று ஒருவரும் சொல்லவே மாட்டார்கள். மல்லிகைமணம் காதலை வசப்படுத்த மிகவும் துணை புரிகிறது. தவிர அது மனதை தூண்டும் விதத்தில் இருப்பதால் எவரையும் சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டது.

34

​சந்தனம்​:

பெண்களுக்கு மல்லிகைப் பூவிற்கு அடுத்த படியாக சந்தனத்தின் வாசனையை அதிகமாக விரும்புவார்கள். அதனால் உங்களுடைய காதலியை சந்திக்கும் போது அல்லது டேட்டிங் போகும் போது சாண்டல் ஃபிளேவர்ட் ஃபர்பியூம்களைப் உபயோகியுங்கள்.

புதினா : 
இயற்கையாகவே புதினாவுக்கென தனித்துவமான வாசனை உள்ளது. அந்த வாசனை பயன்படுத்தும் நபரை எப்போதும் ஃபிரெஷ்ஷா வைக்க செய்யும். இனி டேட்டிங் சென்றால் புதினாவின் மென்தால் ஃபிளேவர் கொண்ட ஹேர் கொலாஜன், பாடி ஸ்பிரே உபயோகித்துப் பாருங்கள். உங்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருப்பார் உங்க காதலி.

44

​காபி ஃபிளேவர்​

காபியின் ஃபிளேவ ரை பிடிக்காது என்று ஒருவர் கூட கூற மாட்டார்கள். அதன் நறுமணம் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் வரை வீசும். பெண்களுக்கு பிடித்த ஃபிளேவர்களில் இதுவும் ஒன்றாகும்.

இப்படி ஒவ்வொரு வித்திலும் ஃபெர்ப்யூம் வாங்கி கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான அல்லது வாரத்திற்கு ஒரு ரகம் என்ற விதத்தில் பயன்படுத்தி பாருங்கள்.

வருமானத்த பெருக்க வருஷத்துல 1 தடவ குலதெய்வ கோவிலில் இந்த பூஜை செய்ங்க! வருமானத்துக்கு பஞ்சமே வராது!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்லூரி பெண்களுக்கான 7 எளிமையான மற்றும் ஸ்டைலான கேஷுவல் ஆடை வடிவமைப்பு
Recommended image2
கவரிங் நகை போட்டா அலர்ஜி ஆகுதா? அப்போ இந்த 6 மேஜிக் ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க!
Recommended image3
Heart Health: ஹார்ட் பேஷன்ட்ஸ் முட்டை சாப்பிடலாமா, கூடாதா? உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved