MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நாட்டின் தேசிய மலர், தேசிய விலங்கு தெரியும்: தேசிய பானம் எதுனு தெரியுமா?

நாட்டின் தேசிய மலர், தேசிய விலங்கு தெரியும்: தேசிய பானம் எதுனு தெரியுமா?

நம்ம நாட்டு தேசிய பானம் என்னன்னு சொல்ல முடியுமா..? சொல்ல முடியாதுல..? ஆனா.. இப்போ நாம நம்ம நாட்டு தேசிய பானம் என்னன்னு சொல்ல போறோம். அது வேற எதுவும் இல்ல.. டீ தான்.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Sep 13 2024, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நம் நாட்டு தேசிய விலங்கு என்ன? நம் நாட்டு தேசிய பறவை என்ன? நம் நாட்டு தேசிய மலர் என்ன..? தேசிய பழம்..? இதுபோன்ற கேள்விகளுக்கு நம்ம ஊர்ல உள்ள சின்ன குழந்தைங்க கூட சரியான பதிலை சொல்லிடுவாங்க. ஆனால், நம்ம நாட்டு தேசிய பானம் என்னன்னு சொல்ல முடியுமா..? சொல்ல முடியாதுல..? ஆனா.. இப்போ நாம நம்ம நாட்டு தேசிய பானம் என்னன்னு சொல்ல போறோம். அது வேற எதுவும் இல்ல.. டீ தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தேநீர்

தேநீர்

நீங்க படிச்சது சரிதான். நாம காலையில எழுந்ததும் முதல்ல சூடா ஒரு டீயை ருசிச்சி சாப்பிடுவோம். எங்க இருந்தாலும், எந்த இடமா இருந்தாலும்.. நேரத்த பாக்காம.. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடா ஒரு டீ குடிக்கிறது பெரும்பாலானோருக்கு ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட டீயை தான்.. நம்ம நாட்டு தேசிய பானமா அறிவிச்சிருக்காங்க. 

34

நம்ம நாட்டுல தினமும் மில்லியன் கணக்கான மக்கள் டீ (சாய்) குடிக்கிறதை வழக்கமா வச்சிருக்காங்க. டீயை சாதாரண சுவையில மட்டும் இல்லாம... பல விதமான சுவையிலயும் இத அனுபவிச்சு குடிக்கலாம். இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீன்னு... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான டீயை குடிக்கிறதுல ஆர்வமா இருப்பாங்க. நம்ம நாட்டுல மட்டும் இல்ல... உலகம் முழுக்க டீயை ரொம்பவே அதிகமான மக்கள் ருசிச்சி குடிச்சிட்டு இருக்காங்க.

44

டீ வெறும் நேரத்த கடத்துறதுக்கு மட்டும் இல்ல... நிறைய உடல்நல நன்மைகளும் இதுல இருக்கு. டீயில ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கு. டீயில போடுற மசாலா, டீத்தூள் இதனால தான் இந்த பண்புகள் டீக்கு வந்து சேருது. சரி.. இந்த தேசிய பானத்த குடிக்கிறது உங்களுக்கு பிடிக்குமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Recommended image2
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!
Recommended image3
மாடிப்படிக்கு கீழ் காலியாக இருக்கும் இடத்தில் இவ்வளவு பண்ணலாமா? இதோ 7 அசத்தல் ஐடியாக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved