MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Jaggi Vasudev: தப்பான விரலில் மோதிரம் அணிவதால் உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..? சத் குருவின் ஆன்மிக ஆலோசனை

Jaggi Vasudev: தப்பான விரலில் மோதிரம் அணிவதால் உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..? சத் குருவின் ஆன்மிக ஆலோசனை

Jaggi Vasudev Spiritual Counseling: மோதிர விரலில் மோதிரம் அணிவது உங்களுக்கு அதிர்ஷ்டம், ஆரோக்கியம் என இரண்டையுமே வழங்கும் என்கிறார். அதே நேரம், தப்பான விரலில் மோதிரம் அணிவதால் உண்டாகும் பாதிப்பு குறித்து, ஜக்கி வாசுதேவ் என்கிற சத் குரு கூறியுள்ள கருத்துக்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 02 2022, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jaggi Vasudev

Jaggi Vasudev

ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகப்புகழ் பெற்ற நபர் ஆவார். இந்தியாவில் புகழ்பெற்ற யோகியாக இருந்து வருகிறார். 1992 ஆம் ஆண்டு ‘ஈஷா யோகா’ என்ற பெயரில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பை துவங்கினார். இது லாப நோக்கமற்ற ஆன்மீக அமைப்பாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவர் ஒரு ஆசிரியர், ஊக்கமளிக்கும் பேச்சாளார், ஆன்மீக குரு ஆவார். இவர் உலகம் முழுவதிலும் சென்று பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில்  உரையாற்றியுள்ளார்.

மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், செல்வம் பெருகும்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jaggi Vasudev

Jaggi Vasudev

கையில் இருக்கும் நான்காவது விரல் மோதிரம் விரல் ஆகும். இந்த விரலில் மோதிரம் அணியும் பழக்கம் பண்டைய எகிப்து நாகரிகத்திலிருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன்படி, பண்டைய எகிப்தியர்கள் மோதிரம் விரலில் அணியும் மோதிரம் இதயத்திலிருந்து ஒரு நரம்பு விரல்களுக்கு செல்கிறது என்று நம்பினர். மோதிர விரலில் மோதிரம், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது . உயிர், செயல்பாடு, பாலியல் ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, உறுதிப்பாடு, லட்சியம் மற்றும் சுயநலம், வாழ்க்கையில் செயல்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. 

34
Jaggi Vasudev

Jaggi Vasudev

இது குறித்து சத் குருவின் ஆன்மிக ஆலோசனை...

உலோகத்திற்கு என்று ஒரு வித சக்தி இருக்கிறது. அதிக செல்வம் வேண்டுமென்று விரும்பினால் அவர்கள் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டியது அவசியம். செல்வத்திற்கும், பணப்புழக்கத்திற்கும் மோதிர விரல் சிறப்பான ஒன்றாகும்.  


மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், செல்வம் பெருகும்

44
Jaggi Vasudev

Jaggi Vasudev

அதே நேரம் நீங்கள் கட்டை விரலில் மோதிரம் அணியும் போது அந்த சக்தியை இழக்க செய்கிறது.எனவே, மோதிரம் என்றால் மோதிர விரலில் தான் போட விடும். இது தற்செயலாக நிகழ்ந்தது இல்லை. மோதிர விரலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் முழு பிரபஞ்சமும் அடங்கி இருக்கிறது. நீங்கள் விரும்பும் விஷயங்களை இந்த மோதிர விரலை வைத்து செய்து முடிக்க முடியும். யோகாவில் குறியீடாக, மோதிர விரல் இருக்கிறது. இது உங்கள் உடலில் இஸ்திரி தன்மையை அளிக்கும்.

மேலும் படிக்க....Budhan Peyarchi 2022: இன்று மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், செல்வம் பெருகும்

ஆனால், ஒரு சிலர் உடலில் உள்ள பெரும்பாலான இடங்களில் மோதிரத்தை அணிகிறார்கள். இது தப்பான செயல்பாடாகும். இது வாழ்வில் உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டு வரும். எனவே, சரியான விரலில் மோதிரம் அணிவது அவசியமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார் 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
சத்குரு
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர் கருப்பா இருக்கா.? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Recommended image2
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image3
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved