MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அமாவாசை நாளான இன்று இந்த முறைப்படி திருஷ்டி கழித்தால்..வீட்டில் உள்ள கெட்ட சக்தி, கண் திருஷ்டி நீங்கும்..

அமாவாசை நாளான இன்று இந்த முறைப்படி திருஷ்டி கழித்தால்..வீட்டில் உள்ள கெட்ட சக்தி, கண் திருஷ்டி நீங்கும்..

Amavasai thrushti: அமாவாசை நாளில், கெட்ட சக்திகளை ஒழித்து, பீடை நீங்க  நம்முடைய முன்னோர்களால் செய்து வந்த பரிகாரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.  

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 26 2022, 09:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Amavasai thirusti:

Amavasai thirusti:

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதன்படி, இன்று அமாவாசை. இன்றைய தினத்தில் உங்கள் பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்வதும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Amavasai thirusti:

Amavasai thirusti:

இந்த அம்மாவாசை நாளில் நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி கழிக்கவும் மறக்க கூடாது. மாதம் ஒருமுறை வரக்கூடிய அமாவாசை நாளில், கெட்ட சக்திகளை ஒழித்து, பீடை நீங்க  நம்முடைய முன்னோர்களால் செய்து வந்த பரிகாரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.  
 

35
Amavasai thirusti:

Amavasai thirusti:

இன்று மாலை நீங்கள் குளித்து விட்டு, பூஜை செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அந்த எலுமிச்சம் பழத்தில் ஒரு பக்கம் மஞ்சள், ஒரு பக்கம் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைக்க வேண்டும். பிறகு வழக்கம் போல உங்களுடைய அமாவாசை பூஜையை செய்து முடிக்கலாம். அமாவாசை இரவு முழுவதும் அது நிலை வாசலில் அப்படியே இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் ஈர்த்து வைத்திருக்கும். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் இதே போன்று பூஜை பரிகாரங்களை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

 

45
Amavasai thirusti:

Amavasai thirusti:

இன்று இரவு அதாவது, அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விடுங்கள். ஒரு முழு எலுமிச்சம் பழத்தை எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி விட்டு , நடுவே குங்குமம் தடவி விட்டு கல்லுப்பை நிரப்ப வேண்டும். பிறகு, அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றி போட வேண்டும்.

பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து . ஒரு பேப்பரில் வைத்து மடித்து புதைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், யார் காலிலும் படாத இடமாக தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள்.

 

55
Amavasai thirusti:

Amavasai thirusti:

அப்படி இல்லை என்றால் வழக்கமான முறையில் வரமிளகாய்கள் போட்டு, சிவப்பு நிறத்தில் ஆரத்தி கலந்து வீட்டில் இருப்பவர்களுக்கு சுற்றி கூட திருஷ்டி கழிக்கலாம்.  சில பேர் வெறும் கற்பூரத்தில் திருஷ்டி கழிப்பார்கள். சில பேர் பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிப்பார்கள். அது உங்களுடைய விருப்பம் தான். ஆனால்இன்றைய  தினம் ஏதாவது ஒரு வழியில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி கழித்தே ஆக வேண்டும்.

மேலும் படிக்க..இயற்கை முறையில் கொசுவை ஓட ஓட விரட்ட இதை ட்ரை பண்ணுங்கோ...உங்கள் பணமும் மிச்சம், ஆரோக்கியத்திற்கும் 100% நல்லது

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாடர்ன் லுக் தரும் லேட்டஸ்ட் 1 கிராம் இன்ஃபினிட்டி கம்மல் டிசைன்கள்
Recommended image2
ரூ 100 பட்ஜெட்டில் அசத்தலான 6 பெண்டெக்ஸ் தங்க நகல் வளையல் டிசைன்கள்
Recommended image3
கோடைகாலத்திற்கான 6 சிறந்த லைட் எம்பிராய்டரி காட்டன் சூட் டிசைன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved