MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fruit-Vegetable Decor: காய்கறி, பழம் சாப்பிட அடம் பிடிக்குதா? இந்த டெக்கரேஷன் ஐடியாஸ் ட்ரை பண்ணுங்க!

Fruit-Vegetable Decor: காய்கறி, பழம் சாப்பிட அடம் பிடிக்குதா? இந்த டெக்கரேஷன் ஐடியாஸ் ட்ரை பண்ணுங்க!

உங்க குழந்தைங்க காய்கறி, பழம் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களா? கவலைய விடுங்க. இந்த 5 சிம்பிள் டெக்கரேஷன் ஐடியாஸ் மூலமா அவங்க சாப்பாட்டு தட்டை கலர்ஃபுல்லா மாத்தி, அவங்களையே விரும்பி சாப்பிட வைக்கலாம்.

1 Min read
Author : Velmurugan s
Published : Jul 06 2026, 09:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விலங்குகள் போன்ற டிசைன்கள்
Image Credit : pinterest

விலங்குகள் போன்ற டிசைன்கள்

விலங்குகள் வடிவத்தில் தட்டுகுழந்தைகளுக்கு விலங்குகள்னா ரொம்ப பிடிக்கும். நீங்க வாழைப்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரி, கேரட், தக்காளி வெச்சு முயல், பட்டாம்பூச்சி, சிங்கம், மீன் மாதிரி உருவங்களை உருவாக்கலாம். தட்டுல இப்படி ஒரு க்யூட் கேரக்டர் இருந்தா, குழந்தைங்க அதை பார்த்ததும் சாப்பிட ஆர்வம் காட்டுவாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வானவில் ஃப்ரூட் பிளேட்
Image Credit : pinterest

வானவில் ஃப்ரூட் பிளேட்

வானவில் ஃப்ரூட் பிளேட் ரெடி பண்ணுங்கபல்வேறு நிறங்களில் உள்ள பழங்களையும் காய்கறிகளையும் வானவில் மாதிரி வரிசையா அடுக்கி வைங்க. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஊதா நிறங்களை வரிசையா வைக்கும்போது தட்டு ரொம்ப அழகா தெரியும். இந்த கலர்ஃபுல் தட்டு குழந்தைகளை ஈர்க்கும், அவங்க எல்லா வகையான பழங்களையும் சாப்பிடவும் தூண்டும்.

Related Articles

Related image1
health tips: நாவல் பழம் - சுகர், BP இருக்கவங்க சாப்பிடலாமா? கூடாதா?
Related image2
Diabetes Control: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இந்த ஒரு காய் போதும்.!
35
பூக்கள் மற்றும் கார்டன் தீம்
Image Credit : Chat GPT

பூக்கள் மற்றும் கார்டன் தீம்

பூக்கள் மற்றும் கார்டன் தீம்வெள்ளரிக்காய் துண்டுகள், கேரட் பூக்கள், தக்காளி, ப்ரோக்கோலி, கீரைகள் உதவியோட தட்டை ஒரு குட்டி கார்டன் மாதிரி மாத்துங்க. இந்த டெக்கரேஷன் பார்க்க அழகா இருக்குறது மட்டுமில்ல, காய்கறிகளோட விளையாடிக்கிட்டே சாப்பிடவும் குழந்தைகளுக்கு ஆர்வம் வரும்.
45
கார்ட்டூன் முகங்களை உருவாக்குங்க
Image Credit : pinterest

கார்ட்டூன் முகங்களை உருவாக்குங்க

கார்ட்டூன் முகங்களை உருவாக்குங்க பழங்கள், காய்கறிகளை வெச்சு ஒரு ஸ்மைலி அல்லது ஏதாவது கார்ட்டூன் முகம் மாதிரி தட்டை அலங்கரிக்கலாம். கண்களுக்கு ப்ளூபெர்ரி அல்லது திராட்சை, மூக்குக்கு ஸ்ட்ராபெர்ரி, சிரிப்புக்கு ஒரு வாழைப்பழத் துண்டு பயன்படுத்தலாம். இந்த மாதிரி ஜாலியான முகங்கள், குழந்தைகளை ஹெல்தி ஃபுட் சாப்பிட தூண்டும். 

55
ஸ்டிக் மற்றும் பைட்-சைஸ் ஸ்நாக்ஸ்
Image Credit : Chat GPT

ஸ்டிக் மற்றும் பைட்-சைஸ் ஸ்நாக்ஸ்

ஸ்டிக் மற்றும் பைட்-சைஸ் ஸ்நாக்ஸ் பழங்களையும் காய்கறிகளையும் சின்ன சின்ன துண்டுகளா வெட்டி, கலர்ஃபுல்லான குச்சிகள்ல கோர்க்கலாம். இந்த மாதிரி பைட்-சைஸ் ஸ்நாக்ஸ், குழந்தைங்க பிடிச்சு சாப்பிட ரொம்ப ஈஸியா இருக்கும். இது பார்ட்டி அல்லது ஸ்கூல் ஸ்நாக்ஸ்க்கு ஒரு சூப்பர் சாய்ஸ். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips: குழந்தைகளின் உணர்ச்சிகரமான நுண்ணறிவை வளர்க்கும் 6 எளிய பழக்கங்கள்
Recommended image2
Auspicious Day: செவ்வாய் இருவாய்.. சனி பிணி.. இந்த கிழமையில் புதிய வேலை தொடங்கினா வெற்றி நிச்சயமாம்!
Recommended image3
kumbakonam special kadappa: கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா...இப்படி ஒருமுறை செய்து பாருங்க
Related Stories
Recommended image1
health tips: நாவல் பழம் - சுகர், BP இருக்கவங்க சாப்பிடலாமா? கூடாதா?
Recommended image2
Diabetes Control: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இந்த ஒரு காய் போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved