MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Budhan peyarchi 2022: செப்டம்பர் 10ம் தேதி புதன் பெயர்ச்சி...இந்த ராசியினருக்கு வாழ்வில் பண மழை, குபேரயோகம்..

Budhan peyarchi 2022: செப்டம்பர் 10ம் தேதி புதன் பெயர்ச்சி...இந்த ராசியினருக்கு வாழ்வில் பண மழை, குபேரயோகம்..

Budhan peyarchi 2022 Palangal: செப்டம்பர்10 ம் தேதி புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.  

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 01 2022, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sun and Venus Transit

Sun and Venus Transit

இன்று செப்டம்பர் 1ம் தேதி ஆரம்பமாகியுள்ளது..இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் பல பெரிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த மாதம் முழுவதும் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றும் தன்மை கொண்டது..இந்த மூன்று கிரகங்களின் மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். தன்படி இந்த மாதம் துவக்கத்தில், அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி, புதன் கன்னியில் பிற்போக்கு நிலையில் இருக்கும். இந்த கிரகங்களின் மாறுதல் பல ராசிகளில் சிறப்பான பலன்களை உண்டு பண்ணும். எனவே, இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக  இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க,,,ஜனவரி 17ம் தேதி 2023ல் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு ஏழரை! இரட்டிப்பு பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sun and Venus Transit

Sun and Venus Transit

சிம்மம் 

செப்டம்பர் மாதம் முழுவதும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.நிதி நிலை வலுவாக இருக்கும், லாபம் கிடைக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பதற்றம் நீங்கும். பொருளாதாரத் திட்டத்தில் மூலதனத்தை முதலீடு செய்வீர்கள். தொழில் விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கலை மற்றும் படைப்புத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இது சாதகமாக நேரம், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க,,,ஜனவரி 17ம் தேதி 2023ல் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு ஏழரை! இரட்டிப்பு பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா


 

34
Venus Transit

Venus Transit

மகரம் 

மகரம் செப்டம்பர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலையில் தொடர்புடையவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும், லாபம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். 

44
Sun and Venus Transit

Sun and Venus Transit

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்குக் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி செப்டம்பர் மாதம் கல்வித்துறையில் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மக்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும். பணியிடத்தில் தடைபட்ட பணிகள் அனைத்தும் சுமூகமாக நடைபெற்று மரியாதை கூடும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது.

மேலும் படிக்க,,,ஜனவரி 17ம் தேதி 2023ல் சனி பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு ஏழரை! இரட்டிப்பு பலன் பெறும் ராசிகளில் நீங்களும் ஒருவரா

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved