MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• 10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..! செய்து அசத்துங்கள்..!

10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..! செய்து அசத்துங்கள்..!

இட்லி, தோசை, போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டு கொள்வதற்கு... பலரும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, போன்றவை தான் அடிக்கடி செய்வது வழக்கம். இதையே கொஞ்சம் மாற்றி... கத்தரிக்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அசந்தே போய் விடுவீர்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 13 2020, 07:35 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

மிக எளிமையான முறையில் கத்தரிக்காய் சட்னி  செய்யும் முறையை பார்க்கலாம் வாங்க.

மிக எளிமையான முறையில் கத்தரிக்காய் சட்னி  செய்யும் முறையை பார்க்கலாம் வாங்க.

மிக எளிமையான முறையில் கத்தரிக்காய் சட்னி  செய்யும் முறையை பார்க்கலாம் வாங்க.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2

கடலை பருப்பு - இரண்டு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 அல்லது நான்கு (காரத்திற்கு ஏற்ப)

வெங்காயம் - 2

தக்காளி - 2

தேங்காய் - 2 துண்டுகள்

கருவேப்பில்லை கொத்தமல்லி (தேவை என்றால் சேர்ந்து கொள்ளுங்கள்)

34

செய்முறை:

காடாயில் சிறிதளவு என்னை ஊற்றி, கடலை பருப்பு சிவந்து வந்ததும் அதில், நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய் போன்றவற்றை போட்டு வதக்கி கொண்டு, கத்தரிக்காய் வேக வேண்டும் என்பதால் ஒரு பாத்திரத்தை வைத்து மூடி விடுங்கள். 3 நிமிடம் சென்று பார்த்தல், கத்தரிக்காய் நன்கு வெந்துவிடும். பின்னர் தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து கொண்டு, வதக்கிய கலவை ஆறியதும், அதனை மிக்சியில் போட்டு அரையுங்கள்.

44

அரைத்த கலவையில், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து ஊற்று சுவையான கத்தரிக்காய் சட்னியை பரிமாறுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Natural vs Chemical Mangoes: இயற்கை மாம்பழமா? இரசாயன மாம்பழமா? எளிதாக கண்டுபிடிப்பது எப்படி? இதோ 9 எளிய வழிகள்!
Recommended image2
Sofa Makeover: பழைய சோஃபாவை புதுசா மாத்தணுமா? பைசா செலவில்லாமல் புதுசாக்க 5 சூப்பர் ஐடியா!
Recommended image3
Washing Machine Cleaning: வாஷிங் மெஷினில் கெட்ட வாடையா? அழுக்கை நீக்கி புதுசு போல ஜொலிக்க 5 எளிய டிப்ஸ்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved