MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மழைக்கால அலர்ஜியை ஈஸியா சமாளிக்கும் '5' உணவுகள்!!

மழைக்கால அலர்ஜியை ஈஸியா சமாளிக்கும் '5' உணவுகள்!!

Foods For Monsoon Allergies : மழைக்காலத்தில் உங்களுக்கு அலர்ஜி பிரச்சனையை வரும் என்றால் அவற்றை தடுக்க சில உணவுகள் பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 31 2024, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Foods For Monsoon Allergies

Foods For Monsoon Allergies

மழை வெயிலில் இருந்து மக்களுக்கே நிம்மதியை அளிக்கிறது. தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் வெப்பம் குறைய தொடங்கி வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வந்தவுடன் அதனுடன் சேர்ந்து பல பருவகால அலர்ஜிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தும்மல், கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற மழை காலங்களில் வரும் பொதுவான பிரச்சினைகள் ஆகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Foods For Monsoon Allergies

Foods For Monsoon Allergies

இந்த பிரச்சனை சிலருக்கு சிறியதாக இருந்தாலும், சிலருக்கு இதை தீவிரமாக இருக்கும் மற்றும் அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருக்கும்
அத்தகைய சூழ்நிலையில், மழை காலத்தில் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க உணவில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே மழைக்காலத்தில் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவில் சில விஷயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் துணியில் இருந்து நாற்றம் அடிக்குதா? உங்களுக்காக நச்சுனு 8 டிப்ஸ் இதோ!

35
Foods For Monsoon Allergies

Foods For Monsoon Allergies

மழைக்காலத்தில் ஒவ்வாமை பிரச்சினையை தடுக்க உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :

மஞ்சள்

மஞ்சள் சமையலறையில் காணப்படும் ஒரு பொதுவான மசாலா பொருள். இதில் குர்மின், அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே மழைக்காலத்தில் இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஆண்டி வைரஸ் பண்புகள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் அல்லிசின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதுதவிர, தொற்று நோய்களை எதிர்த்துப் போராடவும், அலர்ஜி பிரச்சினைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இது சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றுக்களையும் குறைக்கும். எனவே, மழைக்காலத்தில் சமைக்கும் உணவில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

45
Foods For Monsoon Allergies

Foods For Monsoon Allergies

இஞ்சி

இஞ்சியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மற்றும் இதில் பல வகையான நோய் தொற்றுகளை குறைக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே மலைகளத்தில் உங்களது உணவில் இஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பச்சை காய்கறிகள்

மழைக்காலத்தில் கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் நார்ச்சத்து,
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.

55
Foods For Monsoon Allergies

Foods For Monsoon Allergies

 உலர் பழங்கள் & நட்ஸ்கள்

மழைக்காலத்தில் ஒவ்வாமை பிரச்சினைகளை தடுக்கவும், தொற்று நோய்களை தவிர்க்கவும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் மற்றும் தொற்று நோய்களை அகற்ற உதவும். எனவே மழைக்காலத்தில் தினமும் சிறிதளவு பாதாம், பிஸ்தா, சியா விதைகள், உலர் திராட்சை, வால்நட் ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  மழைக்காலத்தில் வீட்டில் நசநசவென  ஈரப்பதமாக இருந்தால் 'இந்த' விஷயங்களை பண்ணுங்க..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved