MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தொப்புளில் கடுகு எண்ணெய், இஞ்சி தடவினால் என்னவாகும்?

தொப்புளில் கடுகு எண்ணெய், இஞ்சி தடவினால் என்னவாகும்?

இஞ்சி, கடுகு எண்ணெயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை தொப்புளில் தடவினால் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.   

2 Min read
Author : Asianetnews Tamil Stories
| Updated : Sep 11 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தொப்புள்

தொப்புள்

ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க ஆரோக்கியமான உணவை உண்பதுடன், தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பாட்டிகளும், நம் அம்மாக்களும் சின்னச் சின்ன உடல் உபாதைகளை வீட்டு வைத்தியத்தில் சரி செய்வதை அன்றாட வாழ்க்கையில் பார்த்து இருக்கிறோம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

நமது சமையலறையில் இருக்கும் பல பொருட்களிலும்  நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை நாம் முறையாகப் பயன்படுத்தினால் பல நோய்களைக் குணப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் பாட்டியோ, அம்மாவோ தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதை பார்த்து இருக்கிறோம். 

உண்மையில் தொப்புளில் சில துளிகள் எண்ணெயைப் போடுவதால் பல உடல் உபாதைகள் குறைகின்றன. குறிப்பாக இஞ்சி, கடுகு எண்ணெய்யை தொப்புளில் தடவினால் நல்லது. 

35
கடுகு எண்ணெய் இஞ்சி

கடுகு எண்ணெய் இஞ்சி

கடுகு எண்ணெய், இஞ்சி தொப்புளில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இதனால்  அசிடிட்டி, வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் உடனே குறையும். வாயுத் தொல்லையால் வயிறு கனமாக, வலியாக, அசௌகரியமாக உணரலாம். ஆனால் தொப்புளில் இஞ்சி, கடுகு எண்ணெயை தடவினால் இந்தப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

மலச்சிக்கல், சாப்பிட்டது சரியாக ஜீரணமாகாதவர்கள், செரிமானம் பலவீனமாக உள்ளவர்கள் இதை தொப்புளில் தடவுவது நன்மை பயக்கும். கடுகு எண்ணெய் இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தை கட்டுப்படுத்துகின்றன. புளிப்பு ஏப்பங்களை நிறுத்துகின்றன. 

45
தொப்புளில் மசாஜ்

தொப்புளில் மசாஜ்

கடுகு எண்ணெயில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நம் சருமத்தை பொலிவாக மாற்றுகின்றன. தொப்புளில் சில துளிகள் போடுவதால் உடலில் தேங்கியுள்ள அழுக்கு, நச்சு நீங்கி சுத்தம் ஆகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, பிடிப்புகளை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். இது வயிறு உபாதைகளையும் குறைக்கிறது. மேலும் சாப்பிட்டது நன்றாக ஜீரணமாகும். 

55
இஞ்சி பேஸ்ட்

இஞ்சி பேஸ்ட்

தொப்புளில் கடுகு எண்ணெய், இஞ்சியை எப்படி பயன்படுத்துவது?

இதற்கு முதலில் ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெயை எடுத்து அதில் ஒரு சிட்டிகை இஞ்சியை சேர்த்து கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை தொப்புளில் தடவவும். அதேபோல் தொப்புளைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved