MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Apple cider vinegar: ஆப்பிள் சைடர் வினிகரில் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!

Apple cider vinegar: ஆப்பிள் சைடர் வினிகரில் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!

Benefits of Apple cider vinegar in Tamil: நமது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு திடீரென அதிகரித்தால், அதனால் ஆபத்தும் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். இதை  ஆப்பிள் சைடர் வினிகர் கொண்டு எளிதாக கட்டுப்படுத்தலாம்.  

1 Min read
Author : Dinesh TG
Published : Sep 23 2022, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

அதிக புரத உணவுகளில் பியூரின்கள் என்கிற பொருட்கள் இருக்கும். அது உடலுக்குள் உடையும் போது யூரிக் அமிலம் உருவாகிறது. இது ஒவ்வொருவரின் உடலில் ஏற்படும் பொதுவான நிகழ்வு தான். எனினும், யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்களை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடுகின்றன. அந்த செயல்பாடு பாதிக்கப்படும் போது, யூரிக் அமிலம் உடலில் அதிகளவில் தங்கிவிடுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இதனால் மூட்டு வலி, வீக்கம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் சிறந்த தீர்வுகளை வழங்குகிறது. கீல்வாத சிகிச்சைக்கு உதவுவது மட்டுமில்லாமல், இது முழுமையாக பிரச்சனையில் இருந்து விடுபட காரணமாக உள்ளது. ஆப்பிள் சைடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவும் உடலில் யூரிக் அமிலங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும் இதை குடித்து வருவதால், இரத்தத்தில் pH அளவும் அதிகமாகிறது. 

ஆர்வத்தை தூண்டும் பெண்களின் விசித்திரமான பாலியல் கற்பனைகள்..!!

33

மேலும் உடலுக்கு எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும், கல்லீரலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதற்கும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவி புரிகிறது. இதை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நோய், புற்றுநோய், இருதய பாதிப்பு சார்ந்த நோய் எதுவும் உங்களை அண்டாது. உடல் எடை, நீரிழிவு அளவு, கொலஸ்ட்ரால் அளவு உள்ளிட்டவை கட்டுக்குள் இருக்கும். 

உங்களுடைய ’செக்ஸ் லைஃப்’ சிறக்க பிரபல நடிகர் சொல்லும் சூத்திரங்கள்..!!

ஆப்பிள் சைடர் வினிகரை எப்போதும் முதலில் தண்ணீரில் கலந்து தான் குடிக்க வேண்டும். இதை நேரடியாக குடித்துவிட்டால், ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவில் தான் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்துகொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் அல்லது உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு இதை பருகலாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image2
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Recommended image3
Gold Ring Designs : 2 கிராம் தங்கத்தில் இத்தனை புதுமையான மோதிரங்களா? தினமும் அணிய 7 சூப்பர் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved