குளிர் காலத்தில் தலைமுடிக்கு சூடான எண்ணெய் மசாஜ்; இத்தனை நன்மைகளா?!
Hot Oil Head Massage Benefits : குளிர்காலத்தில் சூடான எண்ணெய் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
14

Benefits Of Hot Oil Head Massage In Tamil
குளிர்காலத்தில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகும். இந்த பருவத்தில் சருமம் மற்றும் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்.
24
Winter hair care tips in tamil
குளிர்காலத்தில் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, சூடான எண்ணெயை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: இந்த எண்ணெய் '5' துளிகள் போதும்.. வழுக்கை தலையில் கூட முடி வளரும்!!
34
Scalp massage benefits in tamil
சூடான எண்ணெயை தலையில் தடவுவதன் மூலம் பொடுகை விரைவாக போக்கலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து பொடுகை நீக்குகிறது.
44
Hair growth promotion in tamil
சூடான எண்ணெய் மசாஜ் தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: முடி எலிவால் மாதிரி மெல்லிசா இருக்கா? கத்தையா வளர '5' சூப்பர் டிப்ஸ்!
Latest Videos