MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 69 வயதில் மீண்டும் காதல்! காதலியைப் பற்றி மனம் திறந்த பில் கேட்ஸ்!

69 வயதில் மீண்டும் காதல்! காதலியைப் பற்றி மனம் திறந்த பில் கேட்ஸ்!

Bill Gates talks about his girlfriend Paula Hurd: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மெலிண்டாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, பவுலா ஹர்ட் என்ற காதலியுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர், டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர்.

2 Min read
Author : SG Balan
Published : Feb 06 2025, 06:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Bill Gates about Paula Hurd

Bill Gates about Paula Hurd

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் தனது புதிய காதலியைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், மெலிண்டாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு அவர் தற்போது புதிய உறவில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Bill Gates Paula Hurd Dating

Bill Gates Paula Hurd Dating

சமீபத்தில் பில் கேட்ஸ் 'தி டைம்ஸ் ஆஃப் லண்டடன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தனது விவாகரத்து முடிவை எண்ணி வருந்துவதாகக் கூறினார். இருப்பினும், கடந்த கால முடிவுகளில் இருந்து விலகிச் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இப்போது பவுலா ஹர்ட்டுடன் டேட்டிங் செய்துவருகிறார்.

37
Bill Gates Paula Hurd relationship

Bill Gates Paula Hurd relationship

இந்நிலையில், பவுலாவுடனான தனது காதல் பற்றி முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் பில் கேட்ஸ். செவ்வாயன்று டுடே ஷோவுக்கு அளித்த பேட்டியில், “பவுலா என்ற ஒரு தீவிர காதலி எனக்கு இருப்பது அதிர்ஷ்டம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒலிம்பிக்கிற்குச் செல்கிறோம், இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன” என்று கூறினார்.

47
Bill Gates Melinda French divorce

Bill Gates Melinda French divorce

பவுலா ஹர்ட் பற்றி கேட்ஸ் பகிரங்கமாகப் பேசுவது இதுவே முதல் முறை என்றாலும், இருவரும் பல நிகழ்வுகளில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் பிரமாண்டமான திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் ஒன்றாக தோன்றினர்.

57
Bill Gates Paula Hurd photos

Bill Gates Paula Hurd photos

பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் இருவரும் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதனால், அவர்கள் பல டென்னிஸ் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக இருப்பதைக் காண முடிகிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

67
Bill Gates with his girlfriend

Bill Gates with his girlfriend

பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்சு இருவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 2021இல் அவர்களின் விவாகரத்து அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மைக்ரோசாப்ட் ஊழியர் ஜோசப் எப்ஸ்டீனுடனான பில் கேட்ஸின் நெருக்கம்தான் அவர்களின் விவாகரத்துக்கு வழிவகுத்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

77
Paula Hurd, Bill Gates

Paula Hurd, Bill Gates

பவுலா ஹர்ட் ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவி. 2019இல் மார்க் ஹர்ட் அகால மரணம் அடைந்தார். பவுலாவும் மார்க்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 62 வயதான பவுலா ஹர்ட் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆற்றிய பணிக்காக புகழ்பெற்றவர்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved