MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நடிகர் விஜய் ஸ்லிம் பிட்டாக இருக்க இதுதான் காரணம்!!

நடிகர் விஜய் ஸ்லிம் பிட்டாக இருக்க இதுதான் காரணம்!!

தளபதி விஜயின் ஃபிட்னஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசியங்கள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 06 2024, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 50 வயதை நெருங்கினாலும் இன்றளவும் தமிழ் சினிமாவில் இளமையான நடிகர் என வர்ணிக்கப்படுகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இப்படி இவர் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருப்பதற்கு எப்படி தன்னை பராமரிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? அதற்கான பதில் இங்கே...

36

தளபதி விஜயின் டயட் பிளான் மிகவும் சிம்பிளானது. இவர் காலை 5:30 மணிக்கு எழுப்பி விடுவாராம். எழுந்ததும் குறைந்தது அரை மணி நேரம் ஒர்க் அவுட் செய்வாராம். சூட்டிங் காரணமாக வெளியூர் சென்றாலும் ஒர்க் அவுட் செய்வதில் தவறியதில்லை.

இதையும் படிங்க: அடடே விஜய்யின் கடைசி பட டைரக்டர் இவரா... அப்போ கன்பார்ம் ஹிட்டு தான்! தரமான இயக்குனர் கைக்கு செல்லும் தளபதி 69

46
actor vijay

actor vijay

நடிகர் விஜய் 9:00 மணிக்கு காலை உணவையும், 1:00 மணிக்கு மதிய உணவையும், 7:00 மணிக்குள் இரவு உணவையும் எடுத்துக் கொள்வாராம். முக்கியமாக 9 மணிக்குள் தூங்கும் பழக்கம் உண்டாம்.

இதையும் படிங்க:  விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா? உதயநிதி ஸ்டாலின் என்ன இப்படி சொல்லிருக்காரு

56

தளபதி சூட்டிங் சமயத்தில் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டாராம்.  வெளியூர் சென்றால் மட்டுமே ஹோட்டல் உணவுகளை சாப்பிடுவார். மற்ற நேரங்களில் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவாராம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

66

நடிகர் விஜய்க்கு ஜிம்முக்கு சென்று வொர்க் அவுட் செய்யும் பழக்கம் இல்லையாம். தினமும் தவறாமல் வாக்கிங் மட்டும் செய்வாராம். அது போல் அவருக்கு டீ காபி குடிக்கும் பழக்கம் கிடையாதாம். இதுதான் தளபதி விஜய் ஃபிட்னஸ் ஆக இருப்பதற்கு காரணம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Home Cooling Tips: ஏசி இல்லாமல் உங்கள் வீட்டை 'ஜில்'லென்று மாற்றலாம்.. இதோ சில ஐடியாக்கள்!
Recommended image2
summer tour கொளுத்தும் வெயில்...மறந்தும் கூட இந்த 7 இடங்களுக்கு மட்டும் போயிடாதீங்க
Recommended image3
success secrets வெற்றியை வசப்படுத்த அவசியம் கடைபிடிக்க வேண்டிய 7 மேஜிக் பழக்கங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved