MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மழைக்காலத்தில் இந்த நாலுல ஒன்னு குடிங்க.. உடல் நீரேற்றமாக இருக்கும்!

மழைக்காலத்தில் இந்த நாலுல ஒன்னு குடிங்க.. உடல் நீரேற்றமாக இருக்கும்!

Rainy Season Hydration : மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எந்த மாதிரியான பானங்களை குடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 21 2024, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hydrating Drinks In Tamil

Hydrating Drinks In Tamil

மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்த பருவமழை நேரத்தில் நோய்கள், வைரஸ் தொற்றுகளின் ஆபத்து பல மடங்கு அதிகரிக்கும். மேலும் மழைக்காலத்தில் காலநிலை ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதால் தாகம் அதிகமாக எடுக்காது. இதனால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வரவே வராது.. சொல்லப்போனால் அடிக்கடி தண்ணீர் குடிப்பதையே நிறுத்தி விடுகிறோம். 

ஆனால் இப்படி செய்வதினால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் தொற்று நோய்கள் சீக்கிரமாகவே தாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மழைக்காலத்தில் உடலை எப்போது நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Hydrating Drinks In Tamil

Hydrating Drinks In Tamil

இதற்காக வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சில ஹெல்தி ட்ரிங்க்ஸ் குடிக்கலாம். தண்ணீர் குடித்தால் உடல் நீரேற்றமாக இருப்பது உண்மைதான். ஆனால் மழைக்காலத்தில் ஏற்படும் பருவகால நோய் தொற்றுகளை அகற்றவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான ஒரு சில பானங்களை கண்டிப்பாக குடிக்க வேண்டும். அந்த வகையில் இந்த மழைக்காலத்தில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான பானங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  கால்களை மோசமாக்கும் பூஞ்சை தொற்று.. மழைக்காலத்தில் 'இப்படி' பண்ணா புண்களே வராது!!

34
Hydrating Drinks In Tamil

Hydrating Drinks In Tamil

மழைக்காலத்தில் நீரேற்றமாக இருக்க குடிக்க வேண்டிய 4 பானங்கள்:

1. லெமன் ஜூஸ் 

மழைக்காலத்தில் காலை எழுந்தவுடன் நீங்கள் டீ காபி குடிப்பதற்கு பதிலாக சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும்.

2. மாதுளை ஜூஸ்

மாதுளையில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் சி போன்றவை இருப்பதால் அவை செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் ஆன்டி  ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைக்க மாதுளை ஜூசை தினமும் காலை குடிக்க வேண்டும்.

44
Hydrating Drinks In Tamil

Hydrating Drinks In Tamil

3. தர்பூசணி ஜூஸ் 

தர்பூசணி ஜூஸை வெயில் காலத்தில் மட்டுமல்ல மழை காலத்திலும் குடிக்கலாம். இதில் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் காலையில் இதை குடித்து வந்தால் செரிமானம் ஆரோக்கியமாகவும் இருக்கும், உடலை ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.

4. வாழைப்பழம் மில்க் ஷேக்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை உடலுக்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்குகிறது. மழைக்காலத்தில் காலையில் வாழைப்பழத்தில் மில்க் ஷேக் குடித்து வந்தால் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். இதனால் சோர்வு, களைப்பு நீங்கும். இதனுடன் நீங்கள் உலர் பழங்களையும் சேர்த்து குடித்தால் அருமையாக இருக்கும்.

இது தவிர நீங்கள் மூலிகையை டீ, சூப் ஆகியவற்றை கூட குடிக்கலாம். இதனால் உடலில் சக்தி அதிகரிக்கும் உடல் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்கும். எனவே கண்டிப்பாக குடியுங்கள்.

இதையும் படிங்க: மழைக்காலத்தில் கொசு வராமல் தடுக்க 'கற்பூரத்தை' இப்படி பயன்படுத்துங்க!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.0 ov)72/1
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Recommended image2
Ladoo Making: லட்டு பிடிக்கும்போதே உதிர்ந்து போகுதா? மாமியார் சொல்லும் இந்த ரகசியம் தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
செம்பு பாத்திரத் தண்ணீர் உடலுக்கு அமிர்தமா? விஷமா? கல்லீரல், குடல் பாதிக்கும் அபாயம்... எச்சரிக்கும் நிபுணர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved