MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • உலக பணக்காரரின் மகளாக இருந்தும் இஷா அம்பானி கூச்சம் இல்லாமல் செய்யும் காரியம்..! மகளை அரவணைக்கும் தாய்!!

உலக பணக்காரரின் மகளாக இருந்தும் இஷா அம்பானி கூச்சம் இல்லாமல் செய்யும் காரியம்..! மகளை அரவணைக்கும் தாய்!!

இஷா அம்பானி தன் தாய் நீதா அம்பானியின் வைர நெக்லஸை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அணிந்துள்ளார். இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான தகவல் உள்ளது. 

1 Min read
Author : maria pani
Published : Apr 24 2023, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அம்பானியின் குடும்ப விழாக்கள் அதிகம் பேசப்படுபவை. அண்மையில் முகேஷ் அம்பானி- நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பல கோடி ரூபாய் செலவில் நடந்த இந்த விழாவில் நீதா அம்பானி அணிந்திருந்த வைர நெக்லஸ் பேசுபொருளானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

நம் நாட்டில் மட்டுமின்றி ஆசியாவிலேயே பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் பெயர் முன்னிலையில் உள்ளது. முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவர்களது வாரிசுகள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி, இஷா அம்பானி ஆகியோர் தங்களது செயல்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவர். அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதில் மக்களுக்கும் ஆர்வம் உள்ளது. தற்போது இஷா அம்பானியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

34

இஷா அம்பானிக்கு 2022ஆம் ஆண்டு தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இஷா அம்பானி அணிந்திருந்த நெக்லஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய நீதா அம்பானி, இஷா அம்பானியின் படங்களில், இஷா அம்பானி அணிந்திருக்கும், நீதா அம்பானியுடைய நெக்லஸ் தான் அதற்கு காரணம். 

இதையும் படிங்க: உங்க சம்பளத்தின் மீது கண் திருஷ்டி விழுதா? இந்த 1 காரியம் பண்ணுங்க! இனிமேல் கையில் காசு நிற்கும்!!

44

அந்தப் புகைப்படத்தில், பிரபல வடிவமைப்பாளர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த உடையில் இஷா அம்பானி அழகாக தோற்றமளிக்கிறார். இதில் இஷா அணிந்திருக்கும் நெக்லஸ் அவரது தாயார் நீதா அம்பானியுடையது. அவர் பல்வேறு விழாக்களில் இதை அணிந்துள்ளார். இஷா அம்பானியின் திருமணத்திலும் இந்த நகையை நீதா அம்பானி அணிந்திருந்தார். அதற்கு முன்பாக நீதா அம்பானி 2018ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தியின் போது இந்த நெக்லஸை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பணக்கார்களோ, ஏழைகளோ தாயின் உடைகளையும், ஆபரணங்களையும் அணிவதில் மகள்களுக்கு விருப்பம் குறைவதே இல்லை. அதில் இஷா அம்பானியும் விதிவிலக்கில்லை போலும்!! 

இதையும் படிங்க: அம்பானி மகளாச்சே.. இஷா அம்பானி கல்யாண பத்திரிக்கையில் கூட தங்கம் பதிப்பு? அட விலையே இத்தனை லட்சமா?

About the Author

MP
maria pani
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved