MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • நடனமாடி கொண்டிருந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்.!

நடனமாடி கொண்டிருந்த இளைஞருக்கு திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்.!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நடனமாடி கொண்டிருந்த பிரசாத்(27) என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 21 2023, 02:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பழக்கம், வேலை பளு உள்ளிட்டவறை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி இருந்த போதிலும் இளம் வயது இளைஞர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் குறித்து ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது. 

23

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் பகுதியில் விநாயகர் சிலை வைத்து மூன்று நாட்களாக அப்பகுதி மக்கள் பூஜை செய்து கொண்டு நடமாடிக்கொண்டிருந்தனர். நேற்று இரவு விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள் பிரசாத்(27) நடனமாடிக்கொண்டிருந்த போது திடீரென சுருண்டு கீழே விழுந்தார். 

33

இதனை கண்டு அதிர்ச்சி அவரது நண்பர்கள் உடனே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Expensive Egg: ஒரே ஒரு முட்டை விலை ரூ.25,000..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
Recommended image2
LPG Scam Alert: Indane & HP Gas Alert: ஆன்லைன் கேஸ் புக்கிங்கில் நடக்கும் நூதன மோசடிகள்..!
Recommended image3
FASTag பயனர்களுக்கு முக்கிய அலர்ட்.. கடைசி நேர ரீசார்ஜ் இனி கை கொடுக்காது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved