MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆக இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆக இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுகுக கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க சில டிபஸ் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : SG Balan
| Updated : Sep 18 2024, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. வேலை நிமித்தமாக வெளியூர்களில் வசிப்பவர்கள் தீபாவளிக்கு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். பண்டிகைக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

ஆனால் பல நேரங்களில் டிக்கெட் முன்பதிவு தாமதமாகிறது. பிறகு தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதும் கடினமாக உள்ளது. வெளிமாநிலங்களின் இருந்து தமிழகம் வர ரயில் டிக்கெட் பெறுவது சாத்தியமில்லாதது போலத் தெரிகிறது. ஆனால் அவர்கள் 3 டிபஸ் ட்ரை பண்ணினால் கண்டிப்பாக டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிடும்.

38

ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) செயிலையை டவுன்லோட் செய்து ஒரு கணக்கு தொடங்கவும். அல்லது ஏற்கெனெவே கணக்கு வைத்திருப்பவர்கள் உள்நுழையவும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தேர்ந்தெடுக்கும் வழித்தடம், பயணிகள் பெயர், வயது, விருப்பமான பெர்த், ரயில் எண்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் முன்கூட்டியே அப்ளிகேஷனில் சேமித்து வைக்கவும்.

48

இந்த விவரங்களை முன்கூட்டியே பதிவுசெய்து வைப்பதன் மீண்டும் மீண்டும் ரயில் டிக்கெட் புக்கிங் தொடர்பான தகவல்களைத் தேட வேண்டிய அவசியமில்லை, டிக்கெட் முன்பதிவு செய்வதை வேகமாகச் செய்து முடிக்கலாம்.

58

குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்வதற்கு முன் அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துக்கொள்ளவும். அனைத்து பயணிகளின் பெயர்கள், பெர்த் போன்ற தகவல்கள் அதில் இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஐஆர்சிடிசி செயலியில் ப்ரொஃபைல் பகுதியில் இந்தப் பட்டியலை உருவாக்கலாம்.

68

இவ்வாறு பயணிகள் பட்டியலை உருவாக்கி வைத்துக்கொள்வது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நேரத்தை மிச்சப்படுத்தும். ஒவ்வொரு முறையும் எல்லா பயணிகளின் தகவல்களை மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டிருக்கத் தேவை இருக்காது.

78

ஆன்லைனின் டிக்கெட் முன்பதிவுக்கும்ப் பணம் செலுத்தும்போது UPI வாலட் பயன்படுத்தவும். UPI வாலட் மூலம் பணம் செலுத்துவது விரைவாகவும் எளிதாகவும் இருக்கும். மேலும் சீக்கிரமாக பேமெணெட்டை முடித்துவிடலாம். இன்டர்நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்து முன்பதிவு செய்தால், லாக்-இன் செய்வது, பாஸ்வேர்டை சரியாக டைப் செய்வது, OTP க்குக் காத்திருப்பது என அதிக நேரம் ஆகலாம்.

88

இன்னொரு வாய்ப்பாக ஐஆர்சிடிசி செயலியிலேயே உள்ள இ-வாலட்டை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இ-வாலட்டில் டெபாசிட் செய்யும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் ரயில் டிக்கெட் புக் செய்ய பயன்படுத்தலாம். இது நெட் பேங்கிங்கிற்கான நேரத்தை மிச்சப்படுத்தும். இன்னொரு வழியாக இருக்கும். இந்த வழிகளில் தீபாவளி டிக்கெட் புக் செய்ய முயன்றால் உறுதியான டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IndiGo: ஒரு பயணிக்கு ரூ.590 கூடுதல் வருமானம்! இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
Recommended image2
நவம்பர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.! ஜிஎஸ்டி முதல் மொபைல் அழைப்புகள் வரை 5 புதிய விதிகள் – முழு விவரம்!
Recommended image3
இனி GPS தேவையில்லை? ISROவின் புதிய சாதனை.. செல்போன் முதல் ராணுவம் வரை கிடைக்கப்போகும் அதிரடி பலன்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved