MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஒரே தொகுதியில் 100 வயதைக் கடந்த 1049 வாக்காளர்கள்! சூப்பர் சீனியர் ஓட்டுகளை அள்ளப்போவது யார்?

ஒரே தொகுதியில் 100 வயதைக் கடந்த 1049 வாக்காளர்கள்! சூப்பர் சீனியர் ஓட்டுகளை அள்ளப்போவது யார்?

Prayagraj senior voters: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள 46 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில், 1049 பேர் 'சூப்பர் சீனியர்' வாக்காளர்களாக உள்ளனர்.

1 Min read
Author : SG Balan
Published : Mar 19 2024, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள 46 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களில், 1049 பேர் 'சூப்பர் சீனியர்' வாக்காளர்களாக உள்ளனர், அவர்களில் பலர் ஆங்கிலேயர் காலத்தில் அரசியல் ரீதியாகச் செயல்பட்டவர்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

1952ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் முதல் தேர்தலில் இருந்து பல தேர்தல்களைச் சந்தித்து வாக்களித்து வருகின்றனர். இப்போது இந்த வாக்காளர்களின் வயது 100 முதல் 120 வயது வரை உள்ளது.

35

பிரயாக்ராஜ் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 100 முதல் 109 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் ஆண்கள் 414 பேரும், பெண்கள் 440 பேரும் உள்ளனர்.

45
Voters ID delet

Voters ID delet

110 முதல் 119 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் மூன்று ஆண்களும் 10 பெண்களும் இருக்கிறார்கள். 120 வயதுடைய வாக்காளர்களில் 44 ஆண்களும் 38 பெண்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு போடக் காத்திருக்கிறார்கள்.

55

பிரயாக்ராஜின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 46,64,519 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 25,27,676 ஆண் வாக்காளர்கள், 21,36,224 பெண் வாக்காளர்கள் மற்றும் 619 திருநங்கைகள் இருக்கின்றனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Nepal Train: பாஸ்போர்ட் வேண்டாம்! விசா வேண்டாம்! ரயிலில் ஏறுனா நேபாளம் போக‌லாம்!" - IRCTC செம பிளான்!
Recommended image2
Child Birth : 3வது குழந்தைக்கு ரூ.30,000.. 4வது குழந்தைக்கு ரூ.40,000.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!
Recommended image3
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved