MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • வயநாடு நிலச்சரிவின் சாட்டிலைட் படங்களை வெளியிட்ட இஸ்ரோ! 8 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள்!

வயநாடு நிலச்சரிவின் சாட்டிலைட் படங்களை வெளியிட்ட இஸ்ரோ! 8 கி.மீ. அடித்துச் செல்லப்பட்ட இடிபாடுகள்!

இஸ்ரோவின் முக்கிய மையமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்ஆர்எஸ்சி) செயற்கைக்கோள் படங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏற்பட்ட விரிவான சேதத்தை காட்டுகின்றன.

1 Min read
Author : SG Balan
Published : Aug 01 2024, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ISRO,Wayanad Landslide,Kerala Landslide

ISRO,Wayanad Landslide,Kerala Landslide

இஸ்ரோவின் முக்கிய மையமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்ஆர்எஸ்சி) செயற்கைக்கோள் படங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏற்பட்ட விரிவான சேதத்தை காட்டுகின்றன. இதுவரை 150 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது 200 பேர் காயமடைந்துள்ளனர். தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

மேகங்களை ஊடுரும் ரேடாரைக் கொண்ட செயற்கைக்கோளான ரிசாட் மற்றும் மேம்பட்ட ஆப்டிகல் செயற்கைக்கோளான கார்டோசாட் -3 ஆகியவை கேரள நிலச்சரிவு நடைபெற்ற இடத்தைப் படம்பிடித்துள்ளன. நிலச்சரிவுக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிடும்போது, ஏறக்குறைய 86,000 சதுர மீட்டர் நிலம் சரிந்திருப்பதைக் காணமுடிகிறது. நிலச்சரிவால் உருவான இடிபாடுகள் இருவாய்ப்புழா ஆற்றில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு பாதையில் உள்ள குடியிருப்புகளை நாசமாக்கியுள்ளன.

35
Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

ஹைதராபாத்தில் உள்ள NRSC நிறுவனம் நிலச்சரிவு சூரல்மலை நகருக்கு அருகே கடல் மட்டத்திலிருந்து 1,550 மீட்டர் உயரத்தில் நிலச்சரிவு உருவானது என்று தெரிவிக்கிறது. இஸ்ரோவின் அறிக்கை அதே இடத்தில் முன்பு நிலச்சரிவு ஏற்பட்டதற்கான ஆதாரங்களைக் காட்டுகிறது.

45
Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

Satellite Images,ISRO,Wayanad Landslide,Kerala Landslide

பிப்ரவரி 2023 இல், இஸ்ரோ இந்தியாவின் நிலச்சரிவு அட்லஸை வெளியிட்டது. 1998-2022 வரை இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்ட சுமார் 80,000 நிலச்சரிவுகளை இஸ்ரோவின் நிலச்சரிவு அட்லஸ் ஆவணப்படுத்தியுள்ளது. உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்களைப் பயன்படுத்தி, பருவகால, நிகழ்வு அடிப்படையிலான மற்றும் பாதை வாரியான தரவுகள் மூலம் இந்த அட்ஸ் தயாரிக்கப்பட்டது.

55

கடந்தகாலத்தில் ஏற்பட்ட முக்கிய பேரிடர்களை உள்ளடக்கிய இந்த அட்லஸ், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சமூக-பொருளாதார காரணிகளின் அடிப்படையில் 147 மாவட்டங்களை வரிசைப்படுத்தியுள்ளது. அந்தப் வரிசையில் வயநாடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இஸ்ரோ
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved