MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ரெட் சிக்னல்.. ரயில்வே அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ரெட் சிக்னல்.. ரயில்வே அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Feb 02 2026, 10:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மத்திய பட்ஜெட் 2026
Image Credit : Getty

மத்திய பட்ஜெட் 2026

மத்திய பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்துக்கு 2 முக்கிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதாவது சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கும் புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

 ஆனால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ரயில் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என திமுக மற்றும அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை
Image Credit : X/@arivalayam

தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை

இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 2) செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், ''தமிழகத்தில் புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் மாநில அரசு போதிய வேகம் காட்டவில்லை. ஒத்துழைப்பு தருவதில்லை. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மாநில அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் பல கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் முடங்கியுள்ளன.

தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு சராசரியாக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது 9 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். 

தமிழக‌த்தில் ரூ.3,147 கோடி செலவில் 77 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் ரயில் பாதைகள் 97% மின்மயமாக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

Related Articles

Related image1
10 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான 5ஜி தளங்கள்.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் - பிரதமர் மோடி பாராட்டு
Related image2
புனே - சென்னை இடையே புதிய ரயில்: அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!!
33
சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில்
Image Credit : Gemini

சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில்

மேலும் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசிய அஸ்வினி வைஷ்ணவ், ''இது தென்னிந்தியாவுக்கு மிக முக்கியமான திட்டமாக இருக்கும். அதிவேக ரயில் திட்டத்தின் மூலம் சென்னை டூ பெங்களூரு பயண நேரம் வெறும் 1.13 மணி நேரங்களாக குறையும். சென்னை டூ ஹைதராபத் பயண நேரம் வெறும் 2.55 மணி நேரங்களாக குறையும்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
எழுத்து தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டும்..! RBI-ல் மாஸ் வேலைவாய்ப்பு! மாதம் ₹4.10 லட்சம் சம்பளம்
Recommended image2
EPFO New Rules: PF வாடிக்கையாளர்களுக்கு செம்ம குட் நியூஸ்! வெறும் 3 நாளில் வங்கிக் கணக்கில் பணம்..
Recommended image3
Vijay Prashant Kishor: விஜய்க்கு ஆலோசனை கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. இப்போது பாஜக கோட்டையிலேயே நேரடி களம்!
Related Stories
Recommended image1
10 மாதங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான 5ஜி தளங்கள்.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் - பிரதமர் மோடி பாராட்டு
Recommended image2
புனே - சென்னை இடையே புதிய ரயில்: அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved