- Home
- இந்தியா
- மகாராஷ்டிரா துணைமுதல்வரின் விமானம் தீப்பற்றி விபத்து.. அஜித்பவாரின் நிலை..? தொண்டர்கள் கலக்கம்
மகாராஷ்டிரா துணைமுதல்வரின் விமானம் தீப்பற்றி விபத்து.. அஜித்பவாரின் நிலை..? தொண்டர்கள் கலக்கம்
மகாராஷ்டிரா துணைமுதல்வர் அஜித்பவார் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிரக்க முற்பட்ட நிலையில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு. அஜித்பவார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்.
11

Image Credit : X
துணைமுதல்வர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

Latest Videos