MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Luxury Trains: நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் இந்தியாவின் சொகுசு ரயில்கள்.. இவ்வளவு வசதிகளா!

Luxury Trains: நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் இந்தியாவின் சொகுசு ரயில்கள்.. இவ்வளவு வசதிகளா!

Luxury Trains: இந்தியாவில் சில ரயில்கள் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக உள்ளது. அறைகள், ராஜ மரியாதை, உலகத் தர சேவைகள், பிரம்மாண்ட உணவுகள் என விமானப் பயணத்தையும் மிஞ்சும் வசதிகளை வழங்குகிறது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 08 2026, 10:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியாவின் சொகுசு ரயில்கள்
Image Credit : ChatGPT

இந்தியாவின் சொகுசு ரயில்கள்

நாம நிறைய ரயில்கள்ல பயணம் செஞ்சிருப்போம். ஆனா, அந்தப் பயணங்கள்ல இருக்கை சரியில்லாம, சாப்பாடு நல்லா இல்லாம கஷ்டப்பட்டிருப்போம். ஆனா, விமானப் பயணத்தையே மிஞ்சுற அளவுக்கு, 5 ஸ்டார் ஹோட்டல் வசதிகளோட நம்ம நாட்டுலயே சில ரயில்கள் இருக்கு தெரியுமா? வாங்க, அந்த ரயில்களைப் பத்திப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மகாராஜா எக்ஸ்பிரஸ்
Image Credit : chat GPt

மகாராஜா எக்ஸ்பிரஸ்

உலகின் மிக ஆடம்பரமான ரயில் எதுன்னு கேட்டா, அது மகாராஜா எக்ஸ்பிரஸ்தான். இந்த ரயில் ராஜஸ்தான்ல இருந்து கிளம்பி, வடமேற்கு மற்றும் மத்திய இந்தியால இருக்கிற 10 முக்கிய இடங்களுக்குப் போகுது. இந்த ரயில் பயணத்துல, உங்களுக்கு 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடும், ராஜ மரியாதையும் கிடைக்கும்.

Related Articles

Related image1
Best Value Car: மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. இந்த பட்ஜெட் காரை மிஸ் பண்ணாதீங்க.!!
Related image2
Inverter: மெக்கானிக் தேவையில்லை.. மழைக்கால இன்வெர்ட்டர் பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யலாம்!
35
பேலஸ் ஆன் வீல்ஸ்
Image Credit : Asianet News

பேலஸ் ஆன் வீல்ஸ்

இந்தியாவின் முதல் சொகுசு ரயில் இந்த பேலஸ் ஆன் வீல்ஸ்தான். இதை 1982-ல இந்தியன் ரயில்வேயும், ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் சேர்ந்து தொடங்குனாங்க. இதுல ஏறினா, ராஜா காலத்துக்கே போன மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். புது டெல்லி, ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர், ஆக்ரானு பல நகரங்கள் வழியா இந்த ரயில் போகுது.

45
டெக்கான் ஒடிஸி
Image Credit : Deccan odyssey.com

டெக்கான் ஒடிஸி

நம்ம நாட்டுல இருக்குற இன்னொரு சொகுசு ரயில், டெக்கான் ஒடிஸி. இதுவும் ராஜ வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்தும். மும்பைல இருந்து கிளம்பி டெல்லி வரைக்கும் போகுது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகானு பல மாநிலங்களை இந்த ரயில் கடந்து செல்லுது. பயண வழியில பசுமையான வயல்களையும், அழகான கிராமங்களையும் பார்க்கலாம்.

55
கோல்டன் சாரியட்
Image Credit : Tanya Khanijow/Instagram

கோல்டன் சாரியட்

இந்தியாவின் மிக அழகான இடங்களை எல்லாம் இந்த கோல்டன் சாரியட் ரயில் பயணத்துல பார்க்கலாம். இந்த ரயில்ல மொத்தம் 11 கோச்சுகள் இருக்கு. ஒவ்வொரு கோச்சுக்கும் ஒரு ராஜ வம்சத்தோட பெயர் வெச்சிருக்காங்க. இதுல சாப்பாடும் ரொம்ப அருமையா இருக்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bengaluru Traffic Alert: பெங்களூரு போறீங்களா? அக்டோபர் முதல் ஜனவரி வரை டிராஃபிக் இன்னும் மோசமாகும்.. காரணம் இதுதான்
Recommended image2
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?
Recommended image3
Branded Train: இந்தியாவில் இதுதான் முதல்முறை.. ரயிலுக்கே பிராண்ட் பெயரா?
Related Stories
Recommended image1
Best Value Car: மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. இந்த பட்ஜெட் காரை மிஸ் பண்ணாதீங்க.!!
Recommended image2
Inverter: மெக்கானிக் தேவையில்லை.. மழைக்கால இன்வெர்ட்டர் பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved