MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்! புதிய நாட்காட்டி வெளியீடு - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

இனி அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் செயல்படும்! புதிய நாட்காட்டி வெளியீடு - ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

அரசுப் பள்ளிகளுக்கான வேலை நாட்களை அதிகப்படுத்தி அரசு புதிய நாட்காட்டியை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு ஆசியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Jun 11 2025, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
School Timings in Kerala
Image Credit : iSTOCK

School Timings in Kerala

உயர்நிலைப் பள்ளிகளின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து பொதுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Schools Working Day
Image Credit : iSTOCK

Schools Working Day

220 வேலை நாட்கள் வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கேரளா அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை கூடுதல் வேலை நாளாக இருக்காது. தொடக்கப் பள்ளிகளில், தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வாரத்தில் வராத இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும். உயர்நிலைப் பள்ளிகளில் 6 சனிக்கிழமைகளும் வேலை நாட்களாகும்.

33
School Timing
Image Credit : Getty

School Timing

25 சனிக்கிழமைகள் உட்பட 220 பள்ளி நாட்கள் கொண்டதாக புதிய கல்வி நாட்காட்டி உள்ளது. கடந்த ஆண்டை விட 16 சனிக்கிழமைகள் கூடுதலாக இந்த ஆண்டு வேலை நாட்களாக உள்ளன. புதிய கல்வி நாட்காட்டிக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கல்விச் சட்டத்தைப் பரிசீலிக்காமல் புதிய நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய கல்வி நாட்காட்டி தேசிய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசுப் பள்ளிகள்
பள்ளிகள்
பள்ளிகள் விடுமுறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
school tiffin box ideas: காலையில் லேட்டாக எழுந்துட்டீங்களா? குழந்தைகளுக்கு லஞ்ச் ரெடி பண்ண கேரளா ஐடியா இதோ
Recommended image2
Government School Teacher: முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! குஷியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved