MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெறலாம். 40 மற்றும் 50 சதவீதம் தள்ளுபடியில் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Jun 22 2023, 05:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் ரயில் டிக்கெட் புக் செய்யும் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்குகிறது. ரயில் டிக்கெட் பதிவு செய்யும்போது மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடு (Senior Citizen Quota) என்பதைத் தேர்வு செய்து புக் செய்ய வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஆண்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், பெண்களில் 58 வயதுக்கு மேற்பட்டவர்களும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையைப் பெறலாம். ஆண்களுக்கு அடிப்படை விலையில் 40% தள்ளுபடி கிடைக்கும். பெண்களுக்கு அடிப்படை விலையில் 50% தள்ளுபடி கொடுக்கப்படும்.

34

சாதாரண ரயில்களில் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, சதாப்தி, ஜன் சதாப்தி, துரந்தோ குழும ரயில்களிலும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்குகப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சலுகையைப் பெற விரும்பாதவர்கள் கூட இருக்கலாம். அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, சலுகை பெற விரும்பவில்லை எனக் குறிப்பிட வேண்டும்.

44

சரியான தகவல்களைக் குறிப்பிட்டு ரயில் டிக்கெட் பதிவு செய்யவேண்டும். சலுகைக் கட்டணத்தில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் பயணத்தின்போது வயதை சரிபார்க்க ஏதேனும் ஒரு அடையாளச் சான்றினை வைத்திருக்க வேண்டும். டிக்கெட் சரிபார்ப்புக்கு வரும் அதிகாரியிடம் அதனைக் காட்ட வேண்டும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG: ஜூன் 1 முதல் புதிய எல்பிஜி ரூல்ஸ்: யாருக்கெல்லாம் சிலிண்டர் கேன்சல் ஆகும்? இதோ முழு விபரம்!
Recommended image2
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியல் வெளியீடு! CM Vijay-க்கு எத்தனையாவது இடம்?
Recommended image3
Food Delivery Hack: Zomato-Swiggy-ல இப்படி ஆர்டர் பண்ணா பில் பாதியா குறையும்! இப்படி ட்ரை பண்ணுங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved