MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • QR கோடு மூலம் நொடியில் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! ட்ரை பண்ணிப் பாருங்க!

QR கோடு மூலம் நொடியில் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்! ட்ரை பண்ணிப் பாருங்க!

இந்திய ரயில்வேயில் முக்கிய ரயில் நிலையங்களில் QR குறியீடு மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 06 2024, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்திய ரயில்வேயில் பயணம் செய்வது இப்போது இன்னும் எளிதாகிவிட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் QR குறியீடு மூலம் டிக்கெட் புக் செய்யும் வசதி பல ரயில் நிலையங்களில் அறிமுகமாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

முதல் கட்டமாக வடகிழக்கு எல்லை ரயில்வே அதன் ஐந்து பிரிவுகளில் 588 QR கோடு முன்பதிவு கவுன்டர்களை பொருத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் வடக்கு பீகாரின் 5 மாவட்டங்களில் இந்த முன்பதிவு கவுன்டர்கள் உள்ளன.

35

மொத்தம் உள்ள 588 டிஜிட்டல் முன்பதிவு கவுன்டர்களில், கதிஹாரில் அதிகபட்சமாக 167 கவுன்டர்கள் உள்ளன. அலிபுர்துவாரில் 96, ரங்கியாவில் 87, லும்டிங்கில் 175 மற்றும் டின்சுகியாவில் 63 முன்பதிவு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

45

வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) கபிஞ்சல் கிஷோர் சர்மா கூறுகையில், "ரயில்வேயின் இந்த நடவடிக்கை, வடகிழக்கு எல்லை ரயில்வே நெட்வொர்க்கிற்குள் உள்ள அனைத்து முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் எந்தவித இடையூறும் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் டிக்கெட் எடுக்கும் வசதியை உறுதி செய்கிறது" என்றார்.

55

முன்பதிவு கவுன்டர்களில் க்யூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்படுவதால், பண்டிகைக் காலங்களில் முன்பதிவுக்காக கூட்ட நெரிசல் ஏற்படாமல் எளிதாக டிக்கெட் பெற முடியும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்திய இரயில்வே
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Recommended image3
DA Hike 2026: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% டிஏ உயர்வு.! சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved