MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Gwalior : கிஸ்ஸால் வந்த வினை... காதலி கொடுத்த 3400 முத்தத்தால் காதலனுக்கு போலீஸ் கொடுத்த நூதன தண்டனை

Gwalior : கிஸ்ஸால் வந்த வினை... காதலி கொடுத்த 3400 முத்தத்தால் காதலனுக்கு போலீஸ் கொடுத்த நூதன தண்டனை

Gwalior viral car : குவாலியர்ல ஒருத்தரோட காதலி, கார் முழுக்க 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை வச்சு டெக்கரேட் பண்ணியிருக்காங்க. இந்த வீடியோ வைரல் ஆனதும், போலீஸ் அந்த கார் ஓனருக்கு ஃபைன் போட்டிருக்காங்க.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 25 2026, 09:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காதலியின் முத்தத்தால் சிக்கிய காதலன்
Image Credit : X

காதலியின் முத்தத்தால் சிக்கிய காதலன்

காதலை வித்தியாசமா வெளிப்படுத்தப் போய், கடைசியில போலீஸ்ல ஃபைன் கட்டுன நிலைமை ஒரு இளைஞருக்கு ஏற்பட்டிருக்கு. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர்ல, ஒரு இளம்பெண் தன்னோட காதலனோட கார் மேல சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதிச்சிருக்காங்க. காரோட இந்த வினோதமான அலங்கார போட்டோஸ் சோஷியல் மீடியாவுல வைரல் ஆனதும், அது டிராஃபிக் போலீஸ் கண்ணுல பட்டுடுச்சு. கடைசியில, கார் ஓனருக்கு ரூ.5,500 அபராதம் விதிச்சு, கார் மேல இருந்த எல்லா லிப்ஸ்டிக் கறைகளையும் நீக்க வச்சிருக்காங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நான்கு மணி நேரத்தில் 3,400 முத்தங்கள்
Image Credit : X

நான்கு மணி நேரத்தில் 3,400 முத்தங்கள்

குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரோட காருக்குதான் அவரோட காதலி இந்த மாதிரி ஒரு விசித்திரமான 'மேக்ஓவர்' செஞ்சிருக்காங்க. ஆன்லைன்ல டிரெண்டான, காருக்கு லிப்ஸ்டிக் முத்தம் கொடுக்கிற வீடியோக்களைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிதான் இதை செஞ்சதா சொல்றாங்க. கிடைச்ச ரிப்போர்ட் படி, அந்தப் பெண் சுமார் நாலு மணி நேரம் எடுத்துக்கிட்டு, கார் மேல ஒவ்வொரு முத்தமா பதிச்சிருக்காங்க. காரோட டோர், பானெட், டிக்கி, பில்லர்னு கண்ணுல பட்ட எல்லா இடத்துலயும் லிப்ஸ்டிக் கறைதான். மொத்தம் 3,400 முத்த அடையாளங்கள் கார் மேல இருந்திருக்கு.

34
போட்டோ வைரல், போலீசுக்குக் கிடைச்ச க்ளூ
Image Credit : X

போட்டோ வைரல், போலீசுக்குக் கிடைச்ச க்ளூ

காரோட இந்த வினோதமான போட்டோ சோஷியல் மீடியாவுல வைரல் ஆனதும், அது போலீசாரோட கவனத்தை ஈர்த்தது. வைரல் போட்டோவுல இருந்த நம்பர் பிளேட்டை வச்சு, டிராஃபிக் போலீஸ் கார் ஓனரை கண்டுபிடிச்சாங்க. அதுக்கப்புறம், குவாலியரோட தாட்டிபுர் (Thatipur) பகுதியில அந்த காரை மடக்கிப் பிடிச்சாங்க. காரோட உண்மையான டிசைனையும், வெளித்தோற்றத்தையும் மாத்துற மாதிரி இப்படி ஸ்டிக்கர் ஒட்டுறது மோட்டார் வாகனச் சட்டத்துக்கும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் எதிரானதுன்னு போலீஸ் தரப்புல சொல்லியிருக்காங்க.

44
ரூ.5,500 ஃபைன் மட்டுமல்ல, காருக்கும் 'வாஷ்'
Image Credit : X

ரூ.5,500 ஃபைன் மட்டுமல்ல, காருக்கும் 'வாஷ்'

வைரலாகி எல்லாரோட கவனத்தையும் ஈர்த்த இந்த காருக்கு கடைசியில ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனா, கதை அதோட முடியல. கார் மேல இருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை முழுசா நீக்கச் சொல்லி போலீஸ் உத்தரவு போட்டாங்க. போலீஸ் மேற்பார்வையிலேயே காரை தண்ணி ஊத்தி கழுவி, ஒவ்வொரு லிப்ஸ்டிக் கறையையும் சுத்தம் செஞ்சதா சொல்றாங்க. இப்படி, சோஷியல் மீடியாவுல வைரல் ஆகணும்னு செஞ்ச மேக்ஓவர், கடைசியில போலீஸ் செஞ்ச 'கார் வாஷ்'ல முடிஞ்சிருக்கு.

முதல்ல பார்க்க இது ஒரு ஜாலியான சோஷியல் மீடியா டிரெண்ட் மாதிரி தெரிஞ்சாலும், பொதுச் சாலையில ஒரு வாகனத்தோட உண்மையான தோற்றத்தை மாத்துற மாதிரி செய்யுற அலங்காரங்கள் சட்ட சிக்கல்களைக் கொண்டு வரலாம். இந்தச் சம்பவம், வைரல் டிரெண்டுகளைப் பின்பற்றுறதுக்கு முன்னாடி, அதனால வர்ற சட்டப் பிரச்சினைகளைப் பற்றியும் யோசிக்கணும்ங்கிற ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கு. காதலைக் காட்ட 3,400 முத்தம்... வைரல் ஆனதும் ரூ.5,500 ஃபைன்! குவாலியரோட இந்த விசித்திர சம்பவம் இப்போ சோஷியல் மீடியாவுல பெரிய பேச்சா இருக்கு.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வைரல்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder : கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை என்ன? முழு விவரம்!
Recommended image2
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Related Stories
Recommended image1
Kiss affection: மனிதர்கள் இதழில் முத்தமிடுதலில் இத்தனை அர்த்தம் இருக்கா..? அறிவியல் காரணம் இதுதான்..!
Recommended image2
Kiss Day: முத்தம் என்னும் வித்தை!...முத்தத்தில் இத்தனை வெரைட்டியா...உங்கள் காதலியிடம் முத்தம் வாங்க ரெடியா..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved