MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

தற்போது சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இருந்து 1,437 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் இந்த் தொலைவு மேலும் குறைக்கப்படும். இதனிடையே, இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலம் எடுத்த  நிலவு மற்றும் பூமியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Aug 12 2023, 05:03 PM IST| Updated : Aug 12 2023, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

விண்கலம் ஏவபட்ட அன்று விக்ரம் லேண்டரின் இமேஜர் கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பூமியின் தோற்றம்.

25

சந்திரயான்-3 நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைவதற்கு முன் லேண்டரில் உள்ள எல்.ஹெச்.வி.சி (LHVC) எ்ன்ற கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் தோற்றம்.

35

சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் வரும் காட்சி இது. இதனை ஆகஸ்ட் 6ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்டது.

45

ஆகஸ்ட் 6ஆம் தேதி இஸ்ரோ வெளியிட்ட சந்திரயான்-3 விண்கலம் எடுத்த வீடியோவில், மேடு பள்ளங்கள் நிறைந்த நிலவின் மேற்பரப்பைக் காணலாம்.

55

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியான உடனேயே வைரலாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளன.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved