MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஒரு பைசா செலவில்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வேண்டுமா?; மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

ஒரு பைசா செலவில்லாமல் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வேண்டுமா?; மத்திய அரசின் சூப்பர் திட்டம்!

உயர்கல்வி, போட்டித் தேர்வுகளுக்கு கல்லுரி மாணவர்கள் தயாராகும் வகையில் மத்திய அரசு இலவச பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2 Min read
Author : Rayar A
Published : Dec 14 2024, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Central Government Scheme

Central Government Scheme

இன்றைய உலகில் கல்வி தான் மிகப்பெரும் செல்வம். கல்வி என்னும் அழியாத செல்வத்தை பெற்று விட்டால் பணம், பதவி, கெளரவம் என எந்த ஒரு உச்சத்துக்கும் செல்ல முடியும். ஆகையால் தான் வறுமை காரணமாக படிக்க முடியாத மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச கல்வி வழங்கி வருகிறது. 

அந்த வகையில் ஏழை, எளிய மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் சூப்பர் திட்டத்த்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதவாது SC (பட்டியலிடப்பட்ட சாதி), ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்), OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) (கிரீமி லேயர் அல்லாதோர்), மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கான பயிற்சியை மத்திய அரசு இலவசமாக வழங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
College Students

College Students

Coaching Schemes For Sc/st/obc (non-creamy Layer) & Minority Students For Universities என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதுகலை படிப்பு தொடர்பான பயிற்சிகள், போட்டித் தேர்வு தொடர்பாக பயிற்சிகள், நெட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி முதல்வரை சந்தித்து இந்த திட்டத்துக்குரிய விண்ணப்பங்களை பெற்று அதை சரியான தகவல்களுடன் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தின்போது ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொடுக்க வேண்டும். பின்பு அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

கேன்சல் டிக்கெட் மூலம் மட்டும் ரயில்வே இத்தனை கோடி வருவாய் ஈட்டுகிறதா?


 

34
Free Coaching For Students

Free Coaching For Students

இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதாவது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான புத்தகங்கள், பத்திரிகைகள், கற்பித்தல்/கற்றல் உதவி பொருள், கம்ப்யூட்டர்கள், போட்டோகாப்பியர், ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டர்  ஆகியவை வாங்குவதற்காக இந்த திட்டத்துக்காக அதிகப்பட்சம் ரூ.7 லட்சம் வரை சம்பந்தபட்ட கல்லுரிகள்,பல்கலைக்கழங்களுக்கு மத்திய அரசு வழங்கும். 

44
State Government Scheme

State Government Scheme

 மாணவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கும் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் மத்திய அரசே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி தொடர்பான ஆலோனைகள், படித்து முடித்து விட்டு என்னென்ன வேலையில் சேரலாம்?,  ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்படி வெற்றி பெறுவது, ஆங்கிலம் குறித்த சந்தேகங்கள், அடுத்து என்ன படிக்கலாம்? என்பது தொடர்பான ஆலோசனைகளும், பயிற்சியும் இந்த திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும். 

அரசு போட்டித் தேர்வுகள், உயர் கல்வி படிப்புகளுக்கான பயிற்சிகள், ஆலோசனைகளுக்கு தனியார் கோச்சிங் சென்டர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நிலையில், மாணவர்கள் மத்திய அரசின் இந்த இலவச பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

பெங்களூரின் மலிவு விலை விஸ்கி எது தெரியுமா? ரொம்ப கம்மியா இருக்கே!

 

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Train Ticket Rules : ஒரே டிக்கெட்டில் ஒருவருக்கு Confirmed, மற்றவருக்கு Waiting List! ரயிலில் பயணிக்கலாமா?
Recommended image2
Tirupati Special Train: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு ரயில்களில் இருக்கைகள் கிடைக்க வாய்ப்பு
Recommended image3
கை, நெஞ்சில் காயம்.. துப்பாக்கிச் சூட்டில் நூலிழையில் உயிர் தப்பிய இந்தி நடிகர்.. பதற வைக்கும் வீடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved