MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • வெறுத்துப் போன மக்கள்... ஜியோ, ஏர்டெல்லுக்கு குட்-பை! BSNL ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

வெறுத்துப் போன மக்கள்... ஜியோ, ஏர்டெல்லுக்கு குட்-பை! BSNL ஐ தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்திய பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேர்வது அதிகரித்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் கட்டணங்களை 11-25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால் சமூக ஊடகங்களில் 'BSNL ki ghar wapsi', 'BoycottJio' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு, சுமார் 2,50,000 பேர் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) வசதியை பயன்படுத்தி பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணங்கள் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கட்டுப்படி ஆகும் அளவில் உள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.3,599 விலையில் கிடைக்கிறது. அதே அளவு டேட்டாவுடன் (தினமும் 2GB) 395 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.2,395 மட்டுமே. பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் புதிய குறைந்தபட்ச 28 நாள் பிளான் விலை ரூ.199. ரிலையன்ஸ் ஜியோ இதே பிளானை ரூ.189 க்குக் கொடுக்கிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இதேபோன்ற திட்டத்தை ரூ.108 முதல் பெற முடியும். BSNL ரூ.107 முதல் ரூ.199 வரை பல மாதாந்திரத் திட்டங்களை வைத்திருக்கிறது. அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் சில OTT சேவைகளை உள்ளடக்கிய பேக்கை ரூ.229 க்குத் தருகிறது.

1 Min read
Author : SG Balan
Published : Jul 18 2024, 05:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
BSNL

BSNL

இந்த மாதத் தொடக்கத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்கள் கட்டணங்களை 11-25 சதவீதம் வரை உயர்த்தின. இதனால் சமூக ஊடகங்களில் 'BSNL ki ghar wapsi', 'BoycottJio' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
BSNL recharge plans

BSNL recharge plans

இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு, சுமார் 2,50,000 பேர் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (எம்என்பி) வசதியை பயன்படுத்தி பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கட்டணங்கள் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கட்டுப்படி ஆகும் அளவில் உள்ளது.

35
MNP to BSNL

MNP to BSNL

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வருடாந்திர பிளான் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.3,599 விலையில் கிடைக்கிறது. அதே அளவு டேட்டாவுடன் (தினமும் 2GB) 395 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.2,395 மட்டுமே.

45
BSNL offer

BSNL offer

பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் புதிய குறைந்தபட்ச 28 நாள் பிளான் விலை ரூ.199. ரிலையன்ஸ் ஜியோ இதே பிளானை ரூ.189 க்குக் கொடுக்கிறது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இதேபோன்ற திட்டத்தை ரூ.108 முதல் பெற முடியும்.

55
BSNL plans

BSNL plans

BSNL ரூ.107 முதல் ரூ.199 வரை பல மாதாந்திரத் திட்டங்களை வைத்திருக்கிறது. அன்லிமிட்டட் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் சில OTT சேவைகளை உள்ளடக்கிய பேக்கை ரூ.229 க்குத் தருகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
ரிலையன்ஸ் ஜியோ
கட்டண உயர்வு
தொலைத்தொடர்பு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission Pension Calculator: 8-வது ஊதியக் குழுவில் பென்ஷன் டபுள் ஆகுமா? 25, 50, 75 ஆயிரம் வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Recommended image2
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image3
IndiGo: ஒரு பயணிக்கு ரூ.590 கூடுதல் வருமானம்! இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved