- Home
- Gallery
- இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்கள் எவை தெரியுமா? டாப் 5 லிஸ்டில் தமிழ்நாடு இருக்கு
இந்தியாவிலேயே அதிக அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்கள் எவை தெரியுமா? டாப் 5 லிஸ்டில் தமிழ்நாடு இருக்கு
அம்மா என்றாலே யாருக்குதுனா பிடிக்காது என்பது போல அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய முழுக்க பலரும் அசைவ உணவு பிரியர்களாக இருக்கின்றனர். நம் நாட்டில் முதல் 5 அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்கள் என்னென்ன? என்பதை இந்த பட்டியலில் காணலாம்.

Non Vegetarian Eaters In India
சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, 98.7 சதவீதம் அசைவ உணவு உண்பவர்களுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 97.8%, அசாமில் 78.6%, டெல்லியில் 63.2%, உத்தரபிரதேசத்தில் 55%, ராஜஸ்தானில் 26.8% அசைவ பிரியர்கள் உள்ளனர்.
Non Vegetarian
அதேபோல லட்சத்தீவில், 98.4% ஆண்கள் அசைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். இது இந்தியாவிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் லட்சத்தீவில் உள்ள மக்கள் தொகையை இந்தியாவுடன் ஒப்பிடும் போது குறைவு தான்.
non veg dishes
இந்த பட்டியலில் 14.1% உடன், ராஜஸ்தான் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா ஆகியவை இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் குறைவாக உள்ள மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வித்தியாசமான சுவையில் சத்தான புதினா கொத்தமல்லி தோசை.. ரெசிபி இதோ..!
non veg foods
அதைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உணவுகள் பொதுவாக கலாச்சாரம் சார்ந்தவையாக இருப்பதால் ஒவ்வொரு மண்ணுக்கு ஏற்றவாறு மாறி காணப்படுகிறது.
non vegetarian food
இந்தியாவில், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கலாச்சார மற்றும் சமையல் விருப்பங்கள் காரணமாக அசைவ பிரியர்களின் சதவீதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Foods
இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் அசைவ உணவு வகைகளின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. மேலும் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை உண்கின்றனர். ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்களின் விகிதம் மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நிமிடத்தில் சத்தான மொறு மொறு ஓட்ஸ் தோசை.. டயட்டில் இருப்பவர்களுக்கு ரொம்பவே நல்லது..!