மொட்டை மாடி.. ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஹாட் போஸ் - கலக்கும் ரஷிதா!
Actress Rachitha Mahalakshmi : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நாயகி தான் நடிகை ரஷிதா மஹாலட்சுமி, அவருக்கு வயது 34.

Rachitha
பெங்களூரில் பிறந்து, கன்னட மொழி சின்னத்திரை நாடகங்கள் மூலம் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கிய நடிகை தான் ரஷிதா, இவர் 1990ம் ஆண்டு பிறந்தவர்.
அடங்காத அசுரனாய் வரும் தனுஷ்.. "ராயன்" - மிரட்டலான புது ப்ரோமோ இதோ!
Mahalakshmi
தமிழிலும் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நடிகை ரஷிதா, தன்னோடு நாடகங்களில் நடித்த தினேஷ் கோபால்சாமி என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Actress Rachitha
ஆனால் தினேஷ் கோபால்சாமி மற்றும் அவரது குடும்பத்தாருடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக, ரஷிதா மகாலட்சுமி தற்பொழுது தனிமையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் விரைவில் விவாகரத்தும் பெற உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
Rachitha Mahalakshmi
இறுதியாக தமிழில் "உப்புக்கருவாடு" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த ரஷிதா நடிப்பில், தற்பொழுது 4 தமிழ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அதில் FIRE என்ற படம் குறித்த பிரச்சனை அண்மையில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
AVM மியூசியம் - தன் மனதிற்கு நெருக்கமான "பல்லக்கு" - சந்தோஷத்தில் மூழ்கிய மீனா!