MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "LIC முடிஞ்சதும் ஆரம்பிக்கிறோம்".. நடிகராக படங்களை அடுக்கும் பிரதீப் - பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

"LIC முடிஞ்சதும் ஆரம்பிக்கிறோம்".. நடிகராக படங்களை அடுக்கும் பிரதீப் - பிரபல இயக்குனருடன் பேச்சுவார்த்தை!

Pradeep Ranganathan : கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது 26 ஆவது வயதில் நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன்.

1 Min read
Author : Ansgar R
Published : Dec 19 2023, 10:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Comali Movie

Comali Movie

ஐடி துறையில் பணிபுரிந்து வந்த பொழுது, அவ்வப்போது குறும்படங்கள் எடுத்து வெளியிட்டு வந்த இயக்குனர் தான் பிரதீப் ரங்கநாதன். இந்த சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அவர் திரையுலகில் களம் இறங்கினார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா.. நீரில் மூழ்கி இறந்த மகள் - மன பாரத்தோடு வாழ்த்து சொன்ன சின்னக்குயில் சித்ரா!

23
Vignesh Shivan

Vignesh Shivan

அதன் பிறகு கடந்த 2022ம் ஆண்டு வெளியான "லவ் டு டே" என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி நடித்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாற்றினார். இந்த சூழ்நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகின்ற "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" (LIC) என்கின்ற திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனராக அல்லாமல் முன்னணி நாயகனாக அறிமுகமாகிறார் பிரதிப் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

33
Oh My Kadavule

Oh My Kadavule

இந்நிலையில் "லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்" திரைப்படமே முழுமையாக முடிவடையாத நிலையில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் பிரதீப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. LIC பட பணிகளை முடித்த பிறகு இந்த பட பணிகளை அவர் தூங்குவார் என்றும், பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
பிரதீப் ரங்கநாதன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved