MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சிரிப்புக்கு புது முகவரி.. சேனல் ஆரமித்த ஒரே ஆண்டில் பல மடங்கு சொத்து - VJ Siddhu Vlogs Net Worth எவ்வளவு?

சிரிப்புக்கு புது முகவரி.. சேனல் ஆரமித்த ஒரே ஆண்டில் பல மடங்கு சொத்து - VJ Siddhu Vlogs Net Worth எவ்வளவு?

VJ Sidhu Vlogs Net Worth : குடந்தையில் பிறந்து இன்று உலகையே தனது வீடியோ மூலம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இளைஞர் தான் சித்து. 

1 Min read
Ansgar R
Published : Jul 08 2024, 08:21 PM IST| Updated : Jul 08 2024, 08:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
VJ Siddhu Vlogs

VJ Siddhu Vlogs

யார் இந்த சித்து?

கும்பகோணத்தில் பிறந்து, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி என்ற இடத்தில் தனது பள்ளி படிப்பை முடித்து, அதன் பிறகு பட்டம் பெற்ற ஒருவர் தான் சிந்து. இன்று யூடியூப் எனப்படும் டிஜிட்டல் துறையாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, இவருடைய வீடியோக்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது.

Vinay & Wife Hot Pics நீச்சல் குளத்தில் வைத்து ரொமான்ஸ்! விமலா ராமனுடன் எல்லை மீறி சில்மிஷம் செய்யும் வினய்!

24
VJ Siddhu Vlogs Lokesh kanagaraj

VJ Siddhu Vlogs Lokesh kanagaraj

ஆரம்ப காலகட்டத்தில் பிளாக் ஷீப் என்ற யூட்யூப் சேனலோடு இணைந்து பிராங்க் வீடியோக்களை செய்து வந்த சித்து, அதன் மூலம் தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக பிளாக் ஷீப் சேனலோடு பயணித்து வந்த அவர், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

34
VJ siddhu vlogs videos

VJ siddhu vlogs videos

விஜே சித்து Vlogs 

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு பிளாக் ஷீப் நிறுவனத்திலிருந்து மணக்கசப்பு எதுவும் இன்றி பிரிந்து, தனியே வந்து சிந்து, VJ Siddhu Vlogs என்கின்ற ஒரு புது யூடியூப் சேனலை தொடங்கினார். இவரோடு இணைந்து ஹர்ஷத் என்கின்ற இளைஞரும் இணைந்து கொண்டார். இந்த இருவரும் செய்யும் சேஷ்டைகளும், ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ளும் விஷயங்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது. 

44
VJ siddhu vlogs net worth

VJ siddhu vlogs net worth

உள்ளூர்களில் மட்டுமே Vlog கன்டென்ட் கொடுத்து வந்த இந்த டீம், இப்பொது வெளிநாடுகளும் சென்று Vlog செய்யும் அளவிற்கு வளர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த இளைஞர்களின் சேனல் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 3 மில்லியன் Followerகளை நெருங்கப்போகும் VJ Siddhu Vlogsன் நெட் ஒர்த் சுமார் 175K அமெரிக்க டாலர் முதல் 300K அமெரிக்க டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved