Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்.. இன்னைக்கு இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடையாம்.!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரம்:
ராதா நகர், பாரதிபுரம், ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி, பெரும்பாக்கம், சிட்லபாக்கம் வரதராஜப் பெருமாள் கோயில் தெரு, வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. காலனி, விவேகானந்தா நகர், நூக்கம்பாளையம் சாலை, வள்ளுவர் நகர், காந்தி நகர், ஒட்டியம்பாக்கம், அரசன்காலனி மெயின் ரோடு, காரணை மெயின் ரோடு, நாகலட்சுமி நகர் மெயின் ரோடு, நேசமணி நகர், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மெண்ட், கைலாஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அடையாறு:
தரமணி, சோழமண்டலம் தெரு, பம்மல் நல்ல தம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
போரூர்:
திருமுடிவாக்கம், குன்றத்தூர், பழந்தண்டலம், சோமங்கலம், பூந்தண்டலம், ராஜீவ் காந்தி நகர், சம்பந்தம் நகர், வழுதாளம்பேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
அம்பத்தூர்:
பாடி, பாலாஜி நகர், டிவிஎஸ் நகர், வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் அவென்யூ, சீனிவாசன் நகர், பஜனை கோவில் தெரு, எம்டிஎச் சாலை, டிஆர்ஜே மருத்துவமனை, முகமது உசைன் காலனி, டீச்சர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை:
திருவெள்ளவயல், ஊர்ணம்பேடு, காட்டுப்பள்ளி, வாயலூர், காட்டூர், காணியம்பாக்கம், ராமநாதபுரம், கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.