MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "முத்து என்கிற காட்டான்".. டைட்டிலே கோளாறா இருக்கே.. புதிய வெப் தொடரில் மணி - கூட நடிக்கப்போவது யார் தெரியுமா?

"முத்து என்கிற காட்டான்".. டைட்டிலே கோளாறா இருக்கே.. புதிய வெப் தொடரில் மணி - கூட நடிக்கப்போவது யார் தெரியுமா?

Manikandan : வசனகர்த்தாவாக தமிழ் திரை உலகில் களமிறங்கி, இன்று சிறந்த நடிகராக மாறியுள்ளனர் தான் மணிகண்டன். அவர் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்க உள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : Aug 05 2024, 04:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vikram vedha

vikram vedha

பிரபல நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "விக்ரம் வேதா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்ததுமட்டுமல்லாமல், வசனகர்த்தாவாகவும் அந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் மணிகண்டன்.

உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷால் பளபளவென்று மாறிய Filmfare Awards விழா - ஹாட் கிளிக்ஸ் இதோ!

24
Raja Kannu

Raja Kannu

தொடர்ச்சியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" உட்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் Manikandan. இந்த சூழலில் தான் ஞானவேல் இயக்கத்தில் வெளியான "ஜெய் பீம்" என்கின்ற திரைப்படம், மணிகண்டனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

34
Actor Manikandan

Actor Manikandan

தொடர்ச்சியாக இப்பொழுது நல்ல பல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் மணிகண்டன். அது மட்டுமல்லாமல் இளம் ஹீரோவாகவும் உருவெடுத்து வருகிறார், இந்த சூழலில் "முத்து என்கிற காட்டான்" என்ற இணைய தொடர் ஒன்றில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
vijaysethupathi

vijaysethupathi

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ள இந்த இணைய தொடரில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க உள்ள நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த இணைய தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகி வருகிறது.

மருத்துவரான சகோதரியின் கணவரை 'ராயன்' படத்தில் நடிகராக மாற்றிய தனுஷ்! புகைப்படத்தோடு நன்றி தெறித்த கார்த்திகா!

About the Author

AR
Ansgar R
விஜய் சேதுபதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved