MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • காதலனுடன் காரில் நெருக்கம்! ரகசிய வீடியோ! பெண்ணை பாலோ செய்த நபர்! இறுதியில் படிக்கட்டில் வைத்து.!

காதலனுடன் காரில் நெருக்கம்! ரகசிய வீடியோ! பெண்ணை பாலோ செய்த நபர்! இறுதியில் படிக்கட்டில் வைத்து.!

காதலருடன் காரில் நெருக்கமான இருந்த வீடியோவை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 13 2023, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது,  ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது பின்தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்தி நிறுத்தி தான் ஒரு காவலர் என்று முதலில் கூறியுள்ளார்.  பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறியுள்ளார். 

33

இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அந்த நபர் சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கதறிய படி காதலனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Recommended image2
Deepa Shankar: நடிகை தீபா ஷங்கர் குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள்.! நடுங்க வைக்கும் கொடூரம்.!
Recommended image3
Breaking: தூத்துக்குடி மாணவி கொ**லை வழக்கு..! குற்றவாளிக்கு மரண தண்டனை.. நீதிமன்றம் அதிரடிa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved