ஆளே அடையாளம் தெரியாதபடி சிக்கென மாறிய விஜய் டி.வி. ஜாக்லின்... புடவை, பாவாடை தாவணியில் அசத்தும் புகைப்படங்கள்...!

First Published Dec 17, 2019, 5:51 PM IST


கீச் குரலும், பப்லியான தோற்றமுமாக விஜய் டி.வி.யில் வலம் வந்து கொண்டிருந்தவர் தொகுப்பாளினி ஜாக்லின். தற்போது கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து தனது பப்லி லுக்கை மாற்றி, சிக்கென ஸ்லீம்மாக மாறியுள்ளார். அப்படி ஸ்லீம்மான ஜாக்லின் புடவை, பாவாடை தாவணி என கலக்கலாக எடுத்துள்ள புகைப்படங்கள் பல சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

 

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஜாக்லினின் லேட்டர்ஸ்ட் க்ளீக் இதோ.....