8 ஆம் ஆண்டு திருமண நாளில் கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான 8 புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி பாவனா..!

First Published Dec 7, 2019, 4:13 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளினி பாவனா. பல்வேறு விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவரை பற்றி தெரிந்த அளவிற்கு, இவருடைய கணவர் பற்றி பலருக்கு தெரியாது.

 

அவ்வளவு ஏன்? பலர் பார்த்தது கூட இல்லை. இந்நிலையில், முதல் முறையாக தன்னுடைய கணவருடன் எடுத்து கொண்ட 8 புகைப்படங்களை திருமண நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படங்கள் இதோ...