பட்டுப்புடவையில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் சீரியல் நடிகை... அசத்தலான அழகில் மனதை சொக்க வைக்கும் நட்சத்திரா... வைரலாகும் புகைப்படங்கள்...!

First Published 26, Nov 2019, 6:19 PM

டி.வி. தொகுப்பாளினியாக இருந்து இப்போது சீரியல் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நட்சத்திரா. சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "லட்சுமி ஸ்டோர்ஸ்" சீரியலில் குஷ்பூவுடன் பிசியாக நடித்து வரும் நட்சத்திரா. 


கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றுள்ளார். வண்ண பட்டுப்புடவையில் சேலை கட்டிய நிலவாக ஜொலிக்கும் நட்சத்திராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தோகையை கையில் ஏந்திய அழகு மயில்

தோகையை கையில் ஏந்திய அழகு மயில்

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்

கண்ணை மூடி மயக்கத்தில்...

கண்ணை மூடி மயக்கத்தில்...

மயக்கும் அழகு

மயக்கும் அழகு

சொக்க வைக்கும் சிரிப்பழகி

சொக்க வைக்கும் சிரிப்பழகி

சேலையில் வந்த சித்திரை நிலவு

சேலையில் வந்த சித்திரை நிலவு

அங்கு என்ன தெரிகிறது?

அங்கு என்ன தெரிகிறது?

அழகே...அழகே...

அழகே...அழகே...

ஸ்டைல் போஸ்

ஸ்டைல் போஸ்

கோவில் சிலைகளை நாணவைக்கும் அழகு

கோவில் சிலைகளை நாணவைக்கும் அழகு

சிற்பங்கள் தோற்கும் உன் முன்...

சிற்பங்கள் தோற்கும் உன் முன்...

கையில் விளக்கை ஏந்தியபடி ஒரு கிளிக்

கையில் விளக்கை ஏந்தியபடி ஒரு கிளிக்