- Home
- Cinema
- அதிர்ச்சி... படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்... மருத்துவமனையில் அனுமதி...!
அதிர்ச்சி... படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்... மருத்துவமனையில் அனுமதி...!
கொச்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்ற பகத் ஃபாசில், கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்ததுள்ளார்.

<p>மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கேரளாவையும் தாண்டி தமிழிலும் ஏராளமான ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். </p>
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கேரளாவையும் தாண்டி தமிழிலும் ஏராளமான ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார்.
<p>தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். </p>
தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மனைவியுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
<p>தயாரிப்பு பணிகள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் படங்களில் நடிப்பதிலும் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில் இசையை மையமாக வைத்து உருவாகி வரும் பாட்டு படத்தில் பகத் ஃபாசில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. </p>
தயாரிப்பு பணிகள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் படங்களில் நடிப்பதிலும் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில் இசையை மையமாக வைத்து உருவாகி வரும் பாட்டு படத்தில் பகத் ஃபாசில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
<p>கொச்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்ற பகத் ஃபாசில், கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்ததுள்ளார். இதனால் அவருடைய மூக்கு, முகத்தில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p>
கொச்சியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்ற பகத் ஃபாசில், கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்ததுள்ளார். இதனால் அவருடைய மூக்கு, முகத்தில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.