இந்த விஷயத்தில் ரம்யானை பீட் பண்ண முடியாத டிடி..! அடுத்த விஜய் டிவி ஹீரோயின் இவங்க தான் போல பாஸ்..!

First Published 24, Nov 2019, 5:30 PM

சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து, வெள்ளித்திரையில் கதாநாயகி அவதாரம் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்த, ப்ரியபவானி சங்கர் இப்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார்.

 

மேலும் இதோ தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன் முன்னணி கதாநாயகனாகவும், மாகாபா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

 

அதே போல் டிடி மற்றும் ரம்யா இருவரும் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

 

டிடியை விட, அதிக அளவில் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வரும், ரம்யா நீச்சல் குளத்தில் இருந்தபடி சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். மேலும் இவரின் பதிவிடும் புகைப்படங்கள் வேற லெவலில் உள்ளது. 

 

புகைப்படங்கள் வெளியிடும் விஷயத்தில்... ரம்யாவை டிடி மிஞ்சிவிட முடியாது என்பதே நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது .

பேரழகியாய் இருக்கும் ரம்யா

பேரழகியாய் இருக்கும் ரம்யா

நீச்சல் குளத்தில் செம்ம ஹாட்

நீச்சல் குளத்தில் செம்ம ஹாட்

மனதை கொள்ளை கொள்ளும் அழகு பார்வை

மனதை கொள்ளை கொள்ளும் அழகு பார்வை

தண்ணீரில் இருந்த படி கியூட் லுக்

தண்ணீரில் இருந்த படி கியூட் லுக்

சிம்பிள் அண்ட் கியூட்

சிம்பிள் அண்ட் கியூட்

கொள்ளை அழகில் ரம்யா

கொள்ளை அழகில் ரம்யா

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்

கியூட் கிளிக்

கியூட் கிளிக்

அடுத்த ஹீரோயின் இவங்க தான் போங்க

அடுத்த ஹீரோயின் இவங்க தான் போங்க