- Home
- Cinema
- கோலாகலமாக நடந்து முடிந்த 'நந்தினி' சீரியல் நடிகை 'நித்யா ராம்' இரண்டாவது திருமணம்..! போட்டோ கேலரி..!
கோலாகலமாக நடந்து முடிந்த 'நந்தினி' சீரியல் நடிகை 'நித்யா ராம்' இரண்டாவது திருமணம்..! போட்டோ கேலரி..!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய, 'நந்தினி' திகில் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்தி சீரியல்களுக்கு நிகராக, சேலையில் செம்ம கவர்ச்சியாக நடித்தது பலரது மத்தியிலும் மிகவும் விமர்சிக்கப்பட்டது. தற்போது, லட்சுமி ஸ்டார் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2014 ஆம் வருடம் திருமணம் ஆகி, முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தற்போது இரண்டாவதாக கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இதோ...
19

அழகிய தம்பதிகள்
அழகிய தம்பதிகள்
29
உறவினருடன் கலக்கல் போஸ்
உறவினருடன் கலக்கல் போஸ்
39
'நந்தினி' சீரியல் குடும்பம்
'நந்தினி' சீரியல் குடும்பம்
49
திருமண கோலத்தில் நித்யா ராம்
திருமண கோலத்தில் நித்யா ராம்
59
வெக்கப்பட்டு சிரிக்கும் நித்யா
வெக்கப்பட்டு சிரிக்கும் நித்யா
69
நித்யாவின் மாமனார் மாமியார் இவர்கள் தானாம்
நித்யாவின் மாமனார் மாமியார் இவர்கள் தானாம்
79
பேமிலி போட்டோ
பேமிலி போட்டோ
89
மயில் போல் நடனம்
மயில் போல் நடனம்
99
நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
Latest Videos