- Home
- Cinema
- லோ நெக் உடையில் மெல்லிடை காட்டி... ஹார்ட் பீட்டை எகிற விடும் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்.. கிக்கேற்றும் போட்டோஸ்!
லோ நெக் உடையில் மெல்லிடை காட்டி... ஹார்ட் பீட்டை எகிற விடும் 'மாஸ்டர்' மாளவிகா மோகனன்.. கிக்கேற்றும் போட்டோஸ்!
மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும் பகிர்ந்து வருகிறார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி,
தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம்
வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது
அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர்
ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி,
தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம்
வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது
அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர்
ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன்
நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே
அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய
கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து
தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன்
நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே
அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய
கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து
தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவே
முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில்
தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ்
சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம்
கிடைத்துவிட்டது.

மாஸ்டர் படத்தில் ஹீரோயினுக்கு குறைவாகவே
முக்கியத்துவம் இருந்த போதும், ரசிகர்களின் மனதில்
தாரளமாக இடம் பிடித்துவிட்டார். அதன் பலன் தமிழ்
சினிமாவின் பேவரைட் ஹீரோயின் லிஸ்டிலும் இடம்
கிடைத்துவிட்டது.

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும்
மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்
குவிந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படத்தில்
நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக
தகவல்கள் வெளியாகின.

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும்
மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்
குவிந்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் படத்தில்
நடிக்க கூட பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக
தகவல்கள் வெளியாகின.

எனவே மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக
பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன்
அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி,
அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும்
பகிர்ந்து வருகிறார்.

எனவே மார்க்கெட்டை சரிய விடாமல் ஸ்டேடியாக
பற்றிக்கொள்ள முடிவெடுத்த மாளவிகா மோகனன்
அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி,
அந்த போட்டோக்களை சோசியல் மீடியாக்களிலும்
பகிர்ந்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரது
படங்களிலும் நடிக்க தீர்மானித்துள்ள மாளவிகா
மோகனன், தினுசு, தினுசாக போட்டோக்களை
வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரது
படங்களிலும் நடிக்க தீர்மானித்துள்ள மாளவிகா
மோகனன், தினுசு, தினுசாக போட்டோக்களை
வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

லேட்டஸ்டாக லோ நேக் உடையில் மெல்லிய இடை
தெரிய உடையணிந்து மாளவிகா மோகனன் கிக்காக
போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் தாறுமாறு
வைரலாகி வருகிறது.

லேட்டஸ்டாக லோ நேக் உடையில் மெல்லிய இடை
தெரிய உடையணிந்து மாளவிகா மோகனன் கிக்காக
போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் தாறுமாறு
வைரலாகி வருகிறது.

தலைவர், தளபதி படங்களில் சேலையில் நடித்த
மாளவிகா மோகனன், சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட
தயார் என்பது போல் கலக்கலாக போட்டோ ஷூட்
நடத்தியுள்ளார்.

தலைவர், தளபதி படங்களில் சேலையில் நடித்த
மாளவிகா மோகனன், சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட
தயார் என்பது போல் கலக்கலாக போட்டோ ஷூட்
நடத்தியுள்ளார்.

மார்டன் உடையில் முரட்டு கவர்ச்சியுடன் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

மார்டன் உடையில் முரட்டு கவர்ச்சியுடன் மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனனின் கிக்கேற்றும் போஸும், சொக்க வைக்க கண்ணும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

கேரளத்து பைங்கிளியான மாளவிகா மோகனனின் கிக்கேற்றும் போஸும், சொக்க வைக்க கண்ணும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

ரெட் கலர் உடையில் செம்ம ஹாட்டாக மாளவிகா மோகனன்...

ரெட் கலர் உடையில் செம்ம ஹாட்டாக மாளவிகா மோகனன்...

அம்சமாக அமர்ந்து அசத்தலாக போஸ் கொடுக்கும் மாளவிக

அம்சமாக அமர்ந்து அசத்தலாக போஸ் கொடுக்கும் மாளவிக