கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே - அர்ஷிதா ஷெட்டியின் திருமண புகைப்படங்கள்..!

First Published Dec 3, 2019, 1:49 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே, மற்றும் நடிகை அர்ஷிதா ஷெட்டியின் திருமணம் நேற்று கர்நாடகாவில் நடந்தது. இந்த அழகிய தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் இதோ...