- Home
- Cinema
- 27 ஆவது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்...! எக்கச்சக்க அழகில்... கலர் காலரா புடவை கட்டி ரசிகர்களை மயக்கும் கிளிக்ஸ்..!
27 ஆவது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்...! எக்கச்சக்க அழகில்... கலர் காலரா புடவை கட்டி ரசிகர்களை மயக்கும் கிளிக்ஸ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில், சில தோல்விகளை சந்தித்தாலும், இன்று அனைத்தையும் தகர்த்தெறிந்து, முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கோலிவுட் திரையுலகை தாண்டி தற்போது பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவரின் கைவசம் தமிழில் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்துள்ள இவர், இன்று தன்னுடைய 27 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ்... சேலையில் மயக்கும் புகைப்பட தொகுப்பு இதோ...
19

அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ்
அழகில் மின்னும் கீர்த்தி சுரேஷ்
29
சுவற்றில் சாய்ந்த படி சாவகாசமாய் ஒரு லுக்
சுவற்றில் சாய்ந்த படி சாவகாசமாய் ஒரு லுக்
39
சேலையில் கையில் சுற்றி கொண்டு மாடர்ன் போஸ் கொடுக்கும் கீர்த்தி
சேலையில் கையில் சுற்றி கொண்டு மாடர்ன் போஸ் கொடுக்கும் கீர்த்தி
49
கண்களால் கவர்ந்திழுக்கும் நடிகை
கண்களால் கவர்ந்திழுக்கும் நடிகை
59
கருப்பு சேலையில் நச்சுனு ஒரு போட்டோ
கருப்பு சேலையில் நச்சுனு ஒரு போட்டோ
69
கேரள புடவையில் கலக்கும் கீர்த்தி
கேரள புடவையில் கலக்கும் கீர்த்தி
79
கன்னத்தில் கை வைத்து அசத்தும் அழகி
கன்னத்தில் கை வைத்து அசத்தும் அழகி
89
keerthi sureshவித்தியா பாலனுடன் என்ன ஒரு சிரிப்பு
keerthi sureshவித்தியா பாலனுடன் என்ன ஒரு சிரிப்பு
99
கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் அழகு
கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் அழகு
Latest Videos