அந்த கால புன்னகை அரசி... கே.ஆர் விஜய பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்கள்!
அந்த கால புன்னகை அரசி... கே.ஆர் விஜய பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்கள்!
கே. ஆர் விஜயா அந்த காலத்தில் புன்னகை அரசி என்று பெயர் பெற்றவங்க இவங்க திருச்சூர் ஊரில் பிறந்தவங்க அப்பா ஆந்திர பிரதேஷ் அம்மா கேரளா இவங்களுக்கு 4 சகோதரிகள் 1 சகோதரன் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவுக்கு 1963இல் கால் பதித்தன
கே. ஆர் விஜயாவின் கணவர் சுதர்சன் வேலாயுதம் ஒரு பெண் குழ்நதை ஹேமலதா
கே.ஆர் விஜயாவின் கணவருக்கு 3 மனைவி மூன்றாவது மனைவி தான் விஜயா தன் கணவர் 2016இல் இறந்தார்
எம்.ஜி.ஆர் உடன் நிறைய படங்கள் பணியாற்றிருக்கிறார்
1963இல் கற்பகம் என்ற படத்தில் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இவரை அறிமுகம் செய்தார்
அந்த காலத்தில் எவ்ளோ அழகு பாருங்க கே.ஆர் விஜயவா இவங்க அப்படி இருகாங்க