41 வயதில் அடியெடுத்து வைத்துள்ள ஜோதிகா...! இளம் நடிகைகளுக்கு சவால் விடும் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்!

First Published 18, Oct 2019, 3:41 PM

நடிகை ஜோதிகா, இன்று தன்னுடைய 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜோதிகா சமீப காலமாக, இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு, பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

அழகே... அழகே... ஜோதிகா

அழகே... அழகே... ஜோதிகா

கூலிங் கிளாசில் செம்ம கூல் போஸ்

கூலிங் கிளாசில் செம்ம கூல் போஸ்

புடவையில் ஜொலிக்கும் ஜோ

புடவையில் ஜொலிக்கும் ஜோ

குடும்பத்துடன் ஜோ எடுத்து கொண்ட போட்டோ

குடும்பத்துடன் ஜோ எடுத்து கொண்ட போட்டோ

கணவர் சூர்யாவுடன் ஜோ...

கணவர் சூர்யாவுடன் ஜோ...

படப்பிடிப்பில் ஜோதிகா

படப்பிடிப்பில் ஜோதிகா

கியூட் செல்பி

கியூட் செல்பி

மாடர்ன் உடையில் கெத்து காட்டும் ஜோ...

மாடர்ன் உடையில் கெத்து காட்டும் ஜோ...

ஜாக்பாட் படப்பிடிப்பில் ஜோவுடன் ரேவதி

ஜாக்பாட் படப்பிடிப்பில் ஜோவுடன் ரேவதி

மின்னல் பார்வை

மின்னல் பார்வை

மகனுடன் ட்ரக்கிங் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்

மகனுடன் ட்ரக்கிங் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம்

loader