Isha Gupta : ஈஷா குப்தாவின் கண்ணைக்கட்டும் பிகினி சேகரிப்பு புகைப்படங்கள்
தற்போது பிகினி உடையில்வண்ண வண்ண போஸ்களை இவர் கொடுத்திருந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

esha gupta
கவர்ச்சி காட்டுவதன் மூலம் பிரபல நடிகையானவர் ஈஷா குப்தா. ஆபாச வீடியோக்களால் இணையத்தை தெறிக்க விட்டு வந்தார்.
முன்னதாக ஜன்னத் 2 என்னும் படம் மூலம் இருந்தார். இந்த படத்தில் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பாராட்டுகளையும் பெற்றார்.
esha gupta
இதை தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு முதல் பட அளவிற்கு எந்த படமும் வரவேற்பை கொடுக்கவில்லை.
esha gupta
இதனால் எக்கச்சக்க கவர்ச்சிகளை காட்ட ஆரம்பித்தார். தமிழில் கூட அவர் நடித்துள்ளார் யார் இவன் என்னும் படத்தின் மூலம் இங்கு அறிமுகமானார்.
esha gupta
ஆனாலும் இதன் பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். 2019 வாக்கில் பட வாய்ப்புகள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளான பின்னரே ஈசா குப்தா இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது.
esha gupta
தற்போது இவர் 2 பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். முன்னழகு தெரிய உடை ஏதும் அணியாமல் விதவிதமாக இவர் கொடுத்திருக்கும் போஸ் பார்ப்பவர்களின் கண்களை கட்டி வருகிறது.
esha gupta
அதிக பாலோவர்ஸும் இவருக்கு உண்டு. ஆனால் இவரது போஸ் பல கடுமையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது.
தற்போது பிகினி உடையில்வண்ண வண்ண போஸ்களை இவர் கொடுத்திருந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.