ஃபிலிம் பேர் நிகழ்ச்சியா?... கிளாமர் திருவிழாவா?... ஓவர் கவர்ச்சியில் வந்த பாலிவுட் நடிகைகள்... லைக்குகளை குவிக்கும் ஹாட் போட்டோஸ்...!

First Published Dec 4, 2019, 4:30 PM IST

ஆறாம் ஆண்டு ஃபிலிம் பேர் கிளாமர் மற்றும் பேஷன் விருது விழா நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆலியா பட், அனுஷ்கா சர்மா, கியாரா அத்வானி, சன்னி ல்யோன் என ஒவ்வொரு நடிகைகளும் அணிந்து வந்த ஹாட் அண்ட் கூல் டிரஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வலம் வந்த பாலிவுட் நடிகைகளின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.